Infinix Hot 40i போன் 8,999 ரூபாயில் அறிமுகம் டாப் 5 அம்சம்

Updated on 16-Feb-2024
HIGHLIGHTS

Infinix இந்திய சந்தையில் அதன் புதிய ஸ்மார்ட்போன் Infinix Hot 40i அறிமுகம் செய்துள்ளது

இது 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட பிரிவில் முதல் போன் ஆகும்

. Hot40i யின் விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றி பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் இந்திய சந்தையில் அதன் புதிய ஸ்மார்ட்போன் Infinix Hot 40i அறிமுகம் செய்துள்ளது. இது 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட பிரிவில் முதல் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா ஸ்மார்ட்போனாக வந்துள்ளது. Hot40i யின் விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றி பார்க்கலாம்.

Infinix Hot 40i யின் விலை

Infinix Hot 40i விலை பற்றி பேசுகையில் அதன் 8GB மற்றும் 256GB ஸ்டோரேஜ் யின் விலை ரூபாயாக இருக்கிறது இந்த Hot 40i போன் நான்கு கலர்களில் வருகிறது அவை Palm Blue, Starfall Green, Horizon Gold மற்றும் Starlit Black ஆகும்.

Infinix Hot 40i சிறப்பம்சம்

Hot 40i டிஸ்ப்ளே

Infinix Hot 40 டிசப்லே பற்றி பேசுகையில்இந்த போனின் 6.6-இன்ச் HD+ பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, அதன் ரெப்ராஸ் ரேட் 90Hz ஆகும். இந்த ஸ்மார்ட்போன் IP53 ரேட்டிங்கை கொண்டுள்ளது.

டிசைன்

ஹாட் 40i யில் பல ஸ்மார்ட் அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, இதில் பேஸ் அனலாக் திறப்பதற்கான மேஜிக் ரிங், பேக்ரவுண்ட் கால்கள் சார்ஜிங் அனிமேஷன், சார்ஜ் மெமரி மற்றும் குறைந்த பேட்டரி ஸ்டோரேஜ் ஆகியவை அடங்கும்.

இதையும் படிங்க :வெறும் 7 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமான Motorola மாஸான போன்

இன்பினிக்ஸ் Hot 40i ஆனது ஒரு பிரீமியம் டிசைனை கொண்டுள்ளது, இதில் PMMA மெட்டீரியலால் செய்யப்பட்ட பிரீமியம் ஸ்கைஃபால் டிசைன் உள்ளது. குரோம் பிரேம் பக்கவாட்டு பின்கரிப்ரின்ட் சென்சார் முழு டிசைன் மேம்படுத்துகிறது.

ப்ரோசெசர்

ப்ரோசெசருக்கு இந்த ஸ்மார்ட்போனில் UniSOC T606 ப்ரோசெசர் பொருத்தப்பட்டுள்ளது. ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பொறுத்தவரை, இன்பினிக்ஸ் Hot 40i ஆனது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான XOS 13 யில் வேலை செய்கிறது.

கேமரா

இன்பினிக்ஸ் Hot 40i யில் கேமராவுக்கு இதில் 50 மெகாபிக்சல்கள் கொண்ட ப்ரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் கிரிஸ்டல் கிளியர் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ரேம் மற்றும் ஸ்டோரேஜ்

இந்த 8ஜிபி + 8ஜிபி விர்ச்சுவல் ரேம் (16ஜிபி ரேம்) மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது, இதை மைக்ரோ SD கார்டு வழியாக 2டிபி வரை அதிகரிக்க முடியும்.

பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரியுடன் 18W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் சப்போர்ட் வழங்கப்படுகிறது இந்த போனின் பேட்டரி முழுமையாக ஒரு நாட்கள் நீடிக்கும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :