Motorola யின் இந்த போனில் அதிரடி டிஸ்கவுன்ட் மேலும் இலவசமாக கிடைக்கும் விலை உயர்ந்த பொருள்

Updated on 06-Nov-2024

நீங்கள் குறைந்த விலையில் பிரீமியம் போல்டபில் ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், Motorola Razr 50 Ultra தற்போது Amazon யில் 54,299 ரூபாய்க்குக் கிடைக்கிறது.மோட்டோரோலாவின் ஃபிளாக்ஷிப் மடிக்கக்கூடிய விலையில் கிடைப்பதற்கு இது ஒரு அரிய வாய்ப்பாகும், இது அவர்களின் பட்ஜெட்டை நீட்டிக்காமல் சிறந்த மொபைல் டிசைனை விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.

இந்த டீலை மேலும் பலனடையச் செய்ய, Moto Razr 50 Ultra வாங்குவதன் மூலம் நீங்கள் ஒரு இலவச Moto Buds+பெறலாம். குறைந்த விலையில் மற்றும் இலவச Moto Buds+ உடன், இந்த சலுகை குறிப்பிடத் தக்கது. இந்த ஒப்பந்தத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பார்ப்போம்.

Motorola Razr 50 Ultra ஆபர் என்ன ?

Motorola Razr 50 Ultra இந்த ஆண்டு ஆரம்பத்தில் 99,999ரூபாயின் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.தற்போது இந்த போன் அமேசானில் 89,999 தள்ளுபடி விலையில் லிச்ட்ட்செய்யப்பட்டுள்ளது . கூடுதலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகள் மூலம் ரூ.10,000 வரை பேங்க் தள்ளுபடியையும் பெறலாம்.இது தவிர, அமேசான் பழைய போனை மாற்றினால் ரூ.25,700 வரை கூடுதல் தள்ளுபடியையும் வழங்குகிறது. இந்த வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் ரேஸ்ர் 50 அல்ட்ராவை ரூ.54,299க்கு குறைவான விலையில் வீட்டிற்கு எடுத்துச் செல்ல முடியும்.

Motorola razr 50 Ultra now available with huge benefit offers from Amazon

நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, Razr 50 Ultra வாங்கும்போது, ​​இந்தச் சாதனத்துடன் Moto Buds+ஐயும் இலவசமாகப் பெறலாம்..

Motorola Razr 50 Ultra யின் சிறப்பம்சம்.

Motorola Razr 50 Ultra ஆனது 1272 x 1080 பிக்சல்கள் ரேசளுசன் கொண்ட 4 இன்ச் LTPO AMOLED அவுட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்க்ரீன் டால்பி விஷன், HDR10+, 10-பிட் வண்ணம் மற்றும் 165Hz வரை ரெப்ராஸ் ரேட்டை சப்போர்ட் செய்கிறது . மேலும், Razr 50 Ultra ஆனது Snapdragon 8s Gen 3 ப்ரோசெசருடன் பொருத்தப்பட்டுள்ளது.

போட்டோ எடுப்பதற்கு இந்த போனில் Razr 50 Ultra ஆனது 50MP ப்ரைம் கேமரா மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் ஆதரவுடன் 50MP டெலிஃபோட்டோ சென்சார் கொண்ட இரட்டை கேமரா செட்டிங் வழங்குகிறது.

கடைசியாக, Razr 50 Ultra ஆனது 4000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது.

இதையும் படிங்க:OnePlus Pad 2 டேப்லெட்டில் அதிரடியாக 10ஆயிரம் வரை அதிரடி குறைப்பு

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :