Huawei Y5 Prime (2018) ஸ்மார்ட்போன் ஒரு 18:9 டிஸ்பிளே, மற்றும் பேஸ் அம்சத்துடன் அதிகார பூர்வமாக வெப்சைட்டில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது .
Huawei தற்பொழுது கடந்த மாதம் கூறி இருந்தது அதன் Y- சீரிஸ் ஆண்ட்ராய்ட் Go போன் போல அறிமுகப்படுத்தும், மற்றும் இந்த போன் OS உடன் வரும் முதல் சீரிஸ் போனாக இருக்கும்
Huawei தற்பொழுது கடந்த மாதம் கூறி இருந்தது அதன் Y- சீரிஸ் ஆண்ட்ராய்ட் Go போன் போல அறிமுகப்படுத்தும், மற்றும் இந்த போன் OS உடன் வரும் முதல் சீரிஸ் போனாக இருக்கும், இதை தவிர இதுவும் கூறி இருந்தது இந்த சாதனத்தை நிறுவனம் தென் தென் கொரியா வில் அறிமுகப்படுத்தும் இதனுடன் இந்த போனை நிறுவனம் ஜெம்பியன் எடிசன் கீழ் வெப்சைட்டில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, இதில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது படி இந்த ஸ்மார்ட்போனின் முழு விவரக்குறிப்பு மற்றும் போட்டோ பார்க்க முடிந்தது.
இந்த சாதனத்தில் ஒரு யூனிபாடி டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் இதுல ஒரு 5.45 இன்ச் யின் HD+ டிஸ்பிளே உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் ரெஸலுசன் ஒரு 1440×720 பிக்சல் இருக்கிறது. இதை தவிர இதன் முன் பக்கத்தில் ஒரு 5 மெகா பிக்சல் கேமரா இருக்கிறது மற்றும் இதன் டிஸ்பிலேவுக்கு மேலே இதன் கேமரா தவிர இதில் இயர் பீஸ் மற்றும் ப்ரோக்ஷிமெட்ரி சென்சார் கிடைக்கிறது. இதனுடன் இந்த சாதனத்தில் பேச அன்லாக் அம்சத்துடன் அறிமுகம் செய்யப்பட்டது மற்றும் இதில் பிங்கர்ப்ரின்ட் சென்சார் இல்லை இதனுடன் இதில் பேஸ் அலோக் அம்சம் இந்த போனில் OTA அப்டேட் செய்த பிறகு கிடைக்கும்
இந்த சாதனத்தில் உங்களுக்கு ஒரு 1.5GHz யின் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 450 ப்ரோசெசர் கிடைக்கிறது, இதில் 2GB யின் ரேம் மற்றும் 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் கொடுக்கப்பட்டுள்ளது, இதை தவிர இதில் மைக்ரோ SD கார்டுக்கு தனியாக ஒரு ஸ்லோட் கொடுக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் நீங்கள் இந்த போனின் ஸ்டோரேஜை அதிகரிக்கலாம்
இதன் கேமரா பற்றி பேசினால் இந்த சாதனத்தில் 13மெகாபிக்ஸல் யின் பின் கேமரா உடன் LED பிளாஷ் கொடுக்கப்பட்டுள்ளது. இதை தவிர இதில் 3020mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் ஒரு EMUI 8.1 லேயர் உடன் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவில் வேலை செய்யுது இந்த போன் உங்களுக்கு 4G LTE உடன் VoLTE HD வொய்ஸ் காலிங் சப்போர்ட் கிடைக்கிறது இதை தவிர இதில் GPS மற்றும் wifi கிடைக்கிறது
இந்த சாதனம் கருப்பு, நீலம் மற்றும் தங்க வண்ண விருப்பங்கள் ஆகியவற்றில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இருப்பினும் இந்த சாதனத்தின் விற்பனை விவரங்கள், விலை ஆகியவற்றை பற்றி இதுவரை எதுவும் வெளியிடவில்லை.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile