Huawei Y3 (2018) ஆன்ட்ராய்ட் Go ஸ்மார்ட்போனை கொண்டு வந்தது புதிய தகவல்

Huawei Y3 (2018) ஆன்ட்ராய்ட் Go ஸ்மார்ட்போனை கொண்டு வந்தது புதிய தகவல்
HIGHLIGHTS

Huawei தற்பொழுது கடந்த மாதம் கூறி இருந்தது அதன் Y- சீரிஸ் ஆண்ட்ராய்ட் Go போன் போல அறிமுகப்படுத்தும், மற்றும் இந்த போன் OS உடன் வரும் முதல் சீரிஸ் போனாக இருக்கும்

Huawei  தற்பொழுது கடந்த மாதம் கூறி இருந்தது அதன் Y- சீரிஸ்  ஆண்ட்ராய்ட் Go  போன் போல அறிமுகப்படுத்தும், மற்றும் இந்த போன் OS  உடன் வரும் முதல் சீரிஸ் போனாக இருக்கும், இதை தவிர இதுவும் கூறி இருந்தது இந்த சாதனத்தை நிறுவனம் தென் தென் கொரியா வில் அறிமுகப்படுத்தும் இதனுடன் இந்த போனை நிறுவனம் ஜெம்பியன் எடிசன் கீழ் வெப்சைட்டில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, இதில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது படி இந்த ஸ்மார்ட்போனின் முழு விவரக்குறிப்பு மற்றும் போட்டோ பார்க்க முடிந்தது.

இந்த சாதனத்தின் விவரக்குறிப்பு பற்றி பேசினால் இந்த சாதனம் பாலிகார்பனேட் சேஸ் உடன் அறிமுகப்படுத்தப்பட்டது , அத்துடன் இது வெள்ளை, க்ரே மற்றும் கோல்ட்  கலரில் வாங்கலாம், இந்த போனில் ஒரு 5-இன்ச் மற்றும் அதன் ரெஸலுசன் 854×480 பிக்சல் கொண்டிருக்கும், இதனுடன் இதில்  16:9 எஸ்பெக்ட் ரேஷியோ டிஸ்பிளே கொண்டிருக்கும்.

இந்த போனில் உங்களுக்கு ஒரு மீடியாடெக் MT6737 சிப்செட் மற்றும் 1 ஜிபி ரேம் ஆகியவற்றைப் கிடைக்கும் , இது தவிர, இது 8 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்  காணப்படுகிறது. இதனுடன் இதை MicroSD கார்ட் உதவியுடன் இதன் ஸ்டோரேஜை அதிகரிக்கலாம்  இந்த போனில் ஒரு 2280mAhபவர் பேட்டரி உள்ளது.

இந்த போனில் உங்களுக்கு கூகுள்  Oreo Go எடிசன் அனைத்துமே கிடைக்கிறது, இதை தவிர இந்த ஸ்மார்ட்போனில் ஒரு LED பிளாஷ் கொண்ட  8 மெகாபிக்ஸல் ஆட்டோபோகஸ் கேமரா கிடைக்கிறதுஇதை தவிர இந்த சாதனத்தில் ஒரு 2 மெகாபிக்ஸல் முன் கேமராவும் கிடைக்கிறது.

இந்த போனில் ஒரு பிங்கர் பிரிண்ட் சென்சாரும் கொண்டிருக்கும்  மற்றும் இதில் கனெக்டிவிட்டி ஒப்சனுக்கு உங்களுக்கு  4G LTE, 2.4GHz wifi , ப்ளூடூத் 4.0 LE, GPS, மைக்ரோUSB 2.0 மற்றும்  3.5mm ஆடியோ ஜாக் கிடைக்கிறது 

இருப்பினும் இதுவரை இந்த சாதனத்தின் விலை பற்றி எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை என்றாலும், இது போன்ற தகவல்கள் விரைவில் வெளியே வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது,  இந்த சாதனம் உங்கள் பட்ஜட்டில் அறிமுகமுகமாகும் என அர்த்தம் ஆகும்..

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo