Huawei அதன் சமீபத்திய போன் இந்தியாவில் Huawei P30 Pro மற்றும் Huawei P30 Lite ஸ்மார்ட்போனை புது தில்லியில் நடக்க இருக்கும் நிகழ்வில் ஏப்ரல் 9 அறிமுகம் செய்ய இருக்கிறது, இதை தவிர உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால் இந்த ஸ்மார்ட்போனை போன மாதம் நடந்த ஒரு நிகழ்வில் பேரிசில் அறிமுகம் செய்யப்பட்டது..
அமேசான் இந்தியாவின் மூலம் இந்தத் சீரிஸ் ஹவாய் தொடங்குவதற்கு முன்னதாகவே இருந்தது, ஆனால் ஏப்ரல் 9 அன்று இந்தியாவில் இந்த மொபைல் போன் அறிமுகப்படுத்தப்படும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. .
Huawei P30 லைட் சிறப்பம்சங்கள்:
– 6.15 இன்ச் 2312×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் கிரின் 710 12 என்.எம். பிராசஸர்
– ARM மாலி-G51 MP4 GPU
– 6 ஜி.பி. ரேம்
– 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 24 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 8 எம்.பி. 120° அல்ட்ரா-வைடு கேமரா
– 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– யு.எஸ்.பி. டைப்-சி
– 3340 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பி20 லைட் ஸ்மார்ட்போனுடன் பி20 ப்ரோ ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டது. இதே வழக்கப்படி ஹூவாய் இம்முறை பி30 சீரிசில் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது