Price Leak: Huawei P20 ஸ்மார்ட்போனின் விலை லீக் ஆகியுள்ளது

Price Leak:  Huawei P20  ஸ்மார்ட்போனின்  விலை லீக் ஆகியுள்ளது
HIGHLIGHTS

இந்த ஸ்மார்ட்போனில் 4GB RAM மற்றும் 32 / 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இரண்டு மாடல்களிலும் அதன் ஸ்டோரேஜை 256GB ஆக அதிகரிக்கப்படலாம்.

Huawei P20 லைட் பற்றி, பல லீக் மற்றும் வதந்திகள் சில பார்க்க வந்துள்ளது , ஆனால் இந்த சாதனத்தின் விலையைப் பற்றி இதுவரை தெரியவில்லை. இருப்பினும், இப்போது ஒரு ட்விட்டர் பயனர் இந்த சாதனத்தின் மதிப்பை அறிமுகம் செய்வதற்கு முன்னரே வெளியிட்டது, இப்போது இந்த சாதனத்தை விலை Rs,19,999விலையில் வெளியாகலாம் என்று தெரிகிறது.

Huawei P20 லைட் ஸ்மார்ட்போன் அமேசான் பிரத்தியேகமாக அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. போலந்தில் PLN 1,599 (சுமார் ரூ. 30,300) விலையில் இந்த சாதனம் அறிமுப்படுத்தப்பட்டது . Huawei P20 லைட் விவரக்குறிப்புகள் பற்றி பேசுகையில், இந்த சாதனத்தில் 5.84 இன்ச் முழு HD + IPS டிஸ்ப்ளே இருக்கும்இதன் எஸ்பெக்ட் ரேஷியோ 19: 9 இருக்கும். இதை தவிர சாதனம் ஒக்டா கோர் Kirin 659 சிப்செட் மற்றும் மாலி T830-MP2 GPU .கொண்டிருக்கும் 

இந்த ஸ்மார்ட்போன் 4GB RAM மற்றும் 32 / 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டிருக்கும். இரண்டு மாடல்களிலும்  அதன் ஸ்டோரேஜை 256GB வரை அதிகரிக்கப்படலாம். இதன் ஒப்டிக்ஸ் பற்றி பேசினால் , 16 மெகாபிக்சல்கள் மற்றும் 2 மெகாபிக்சல் இரட்டை பின்புற கேமரா செட்டப் கொண்டிருக்கும், இந்த சாதனத்தின்  16 மெகாபிக்சல் செல்பி கேமராவும் முன் இருக்கும். இந்த சாதனம் ஒரு 3000mAh பேட்டரி மற்றும் EMUI 8.0 இல் வேலை செய்யும். இது தவிர, இந்த ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், க்ளீன் ப்ளூ, பிளாட்டினம் தங்கம் மற்றும் சகுரா பிங்க் கலர் விருப்பங்களில் கிடைக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo