digit zero1 awards

Huawei Nova 3i அமேசான் வெப்சைட்டில் எக்ஸ்க்ளூசிவ் விற்பனையில் கிடைக்கிறது…!

Huawei Nova 3i  அமேசான் வெப்சைட்டில் எக்ஸ்க்ளூசிவ்  விற்பனையில் கிடைக்கிறது…!
HIGHLIGHTS

இதன் 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை 20,990ரூபாயாக இருக்கிறது.

Huawei  இந்தியாவில்  அதன் Huawei Nova 3 மற்றும்  Nova 3i ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது, இதை தவிர  Nova 3i  அறிமுகமான சில நிமிடங்களில்  இது முன் பதிவுக்கு  கிடைக்க ஆரம்பம் ஆனது. மற்றும் இன்று இந்த ஸ்மார்ட்போனை பிரத்யோக விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த சாதனம் நிறுவனத்தின் ப்ரீமியம் டிசைன் என்று கூறலாம் ஏன் என்றால்  இதில்  கிரீன்   710 ப்ரோசெசர் மற்றும் டூயல் செல்பி  கேமராவுடன்  வருகிறது, 

https://static.digit.in/default/f77cb600844c5bd78562b7a86710452d5f0635bf.jpeg

Huawei Nova  3i சிறப்பம்சங்கள்

– 6.3 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:5:9 3D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் ஹூவாய் கிரின் 710 12nm பிராசஸர்
– ARM மாலி-G51 MP4 GPU
– 4 ஜிபி ரேம்
– 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் EMUI 8.2
– ஹைப்ரிட் டூயல் சிம்
– 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
– 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
– 24 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
– 2 எம்பி இரண்டாவது செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– 3340 எம்.ஏ.ஹெச். பேட்டரி

https://static.digit.in/default/129a82393c998fe6efa94b71dcb53a56c1357631.jpeg

இதன் ஆபர் :-

Huawei Nova 3i ஸ்மார்ட்போனின்  விலை 20,990ரூபாயாக இருக்கிறது இதனுடன் இதில் பல அப்பருடன் நீங்கள் அமேசான் வெப்சைட்டில்  நீங்கள் பார்க்கலாம். இதனுடன் இதில் உங்களுக்கு  998ருபாய் செலுத்தி EMI  ஒப்ஷனிலும் வாங்கலாம். இதனுடன் கூடுதலாக இதில் ஜியோ  கேஷ்பேக் ஆபர்  இருக்கிறது மேலும் இதனுடன் பல தகவலை பற்றி தெரிந்து கொள்ள அமேசான் வெப்சைட்டில் பார்க்கலாம் 

https://static.digit.in/default/f1c306764a56f15c1f728f7bed747e92f9050d2c.jpeg

இதனுடன் இந்த  Nova 3யில் உங்களுக்கு  3,750mAh பவர் பேட்டரி கிடைக்கிறது , அது Nova 3i யில் உங்களுக்கு ஒரு 3,340mAh பவர்  பேட்டரி  கிடைக்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo