Huawei Mate 9 மற்றும் Mate 9 Pro வில் கிடைக்கிறது புதிய பேஸ் அன்லாக் அம்சம்

Updated on 26-May-2018
HIGHLIGHTS

இந்த அப்டேட் யின் சைஸ் 514MB ஆக இருக்கிறது மற்றும் இது லேட்டஸ்ட் மே 2018 யின் ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பக்கத்துக்கு கொண்டு செல்கிறது

Huawei  சமீபத்தில் Mate 9 மற்றும் Mate 9 Pro ஸ்மார்ட்போனில் புதிய EMUI 8.0 அப்டேட் ரிலீஸ் ஆகியது, இதில் இந்த சாதனத்துக்கு புதிய அம்சம் கிடைக்கிறது இந்த அப்டேட் யின் வெர்சன் நம்பர்  8.0.0.356 இருக்கிறது மற்றும்  இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும்  பேச அன்லாக்  அம்சம் கொண்டு வருகிறது 

பேஸ் அன்லாக்  அம்சத்தை தவிர, இந்த அப்டேட்டில் சில கெஸ்ஜர்  போன்ற கண்ட்ரோல்ஸ் அடங்கியுள்ளது, இந்த அப்டேட்டின் மூலம் இந்த சாதனத்தில் கேமிங் அசிஸ்டன்ட் கிடைக்கிறது, இந்த புதிய அம்சத்தை தவிர இந்த அப்டேட்டில் பிழை திருத்தங்களும் அடங்கியுள்ளது, இதில்  WeChat மெசேஜ் ரெஸ்பான்சும் அடங்கியுள்ளது 

இந்த அப்டேட்டின் மூலம் நிறைய ஐகோன் அடங்கியுள்ளது இதை தவிர இந்த அப்டேட்டின் சைஸ்  514MB இருக்கிறது மற்றும் இது லேட்டஸ்ட்  மே 2018 ஆண்ட்ராய்டு  செகியூரிட்டி பக்கத்தில் வருகிறது. நிறுவனத்தின் படி இந்த புதிய அப்டேட் Mate 9  முழு நெட்கம் எடிசன் MHA-AL00, Mate 9 மொபைல் கஸ்டமைஸ் எடிசன்  MHA-TL00 மற்றும் Mate 9 Pro  முழு நெட்கம் எடிசன்  LON-AL00, Porsche எடிசன் வெளியிட்டுள்ளது 

சுமார் 6 மாதங்களுக்கு முன்னர், ஹவாய் ஒரு EMUI 8.0 அப்டேட் மேட் 9 தொடர்வரிசைக்கு வெளியிட்டது, அதில் நிறுவனத்தின் பழைய ப்ளாக்ஷிப்  சாதனங்கள் Android OSO இயக்க முறை அப்டேட்டை பெற்றன. இந்த அப்டேட்டில் , AI அனுபவம், ஸ்மார்ட் ஸ்பிளிட் ஸ்கிரீன் போன்ற சாதனங்களில் பல புதிய அம்சங்கள் காணப்பட்டன.

Huawei Mate 9 யில்  5.9இன்ச்  முழு HD  டிஸ்பிளே இருக்கிறது, இதில் கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்சன் கிடைக்கிறது. அதுவே நாம் Mate 9 Pro பற்றி பேசினால், இந்த சாதனத்தில் 5.5 இன்ச் டிஸ்பிளே இருக்கிறது, அதன் ரெஸலுசன் 1440 x 1080 பிக்சல் இருக்கிறது மற்றும் இதிலும் கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்சன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் நிறுவனம்  HiSilicon  கிரீன்  960  ஒக்டா கோர் ப்ரோசெசரில் வேலை செய்கிறது Mate 9யில் 4GB ரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ் இருக்கிறது, அதுவே Pro எடிசனின் பார்த்தல் 4GB/6GB ரேம் மற்றும்  64GB/128GB  ஸ்டோரேஜ் இருக்கிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :