இந்தியாவில் Huawei Honor 7X ப்ளஸ் சேலின் சில செக்கண்டில் இந்த அனைத்தும் ஸ்மார்ட்போன்களும் அவுட் of ஸ்டாக் ஆனது.

Updated on 09-Dec-2017
HIGHLIGHTS

உங்களால் இந்த சேலில் இந்த போனை வாங்க முடியவில்லை என்றால்இதன் அடுத்த சேலில் இந்த போனை வாங்கலாம், இதன் அடுத்த சேல் 14 டிசம்பர்க்கு இருக்கும் மற்றும் இந்த சேல் ரெஜிஸ்ட்ரேஷன் ஆரம்பித்துவிட்டது

Huawei Honor 7X சமீபத்தில் இந்தியாவில் தொடங்கியது மற்றும் இந்த போன் அமேசானில் சேல் ஆரம்பித்த  சில செகண்டிகளில்  அனைத்து போனையும் விற்று தீர்த்தது 

உங்களால் இந்த சேலில்  இந்த போனை  வாங்க முடியவில்லை என்றால்இதன் அடுத்த சேலில்  இந்த போனை வாங்கலாம், இதன் அடுத்த சேல் 14 டிசம்பர்க்கு இருக்கும்  மற்றும் இந்த சேல் ரெஜிஸ்ட்ரேஷன்  ஆரம்பித்துவிட்டது 

இந்த ஸ்மார்ட்போனின்  அம்சங்களை பார்த்தால், Honor 7X யில் 5.93 இன்ச்  யின் LCD டிஸ்பிளே இருக்கிறது, அதன் ரெஸலுசன் 2160 x 1080p  உடன் வருகிறது, இந்த டிவைஸில்  Kirin 659 சிப்செட் இருக்கிறது  4GBரேம் மற்றும் 128GB  ஸ்டோரேஜ்  கொண்டு இருக்கிறது இந்த  போனில்  மைக்ரோ SD  கார்டு ஸ்லாட் சப்போர்ட் செய்கிறது 

Honor 7X யில் 16MP+2MP டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் வருகிறது மற்றும் இதன்  முன் புறத்தில் 8MP  கேமரா இருக்கிறது  இந்த போன் EMUI 5.1  உடன் ஆண்ட்ராய்ட்   7.0  நுகாவில் வேலை செய்கிறது  மற்றும் இந்த டிவைஸில்  பின்புறத்தில் ஒரு   பிங்கர் ப்ரின்ட்  சென்சார்  இருக்கிறது. இந்த டிவைஸில் 3340 mAh பேட்டரி இருக்கிறது  சார்ஜிங்கு  இந்த டிவைஸில்  USB  போர்ட்  உபயோக படுத்த பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :