Huawei Enjoy 70 ஸ்மார்ட்போன் 6,000mAh பேட்டரியுடன் அறிமுகம்.

Huawei Enjoy 70 ஸ்மார்ட்போன் 6,000mAh பேட்டரியுடன் அறிமுகம்.
HIGHLIGHTS

uawei Enjoy 70 சீனா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது

முந்தைய Enjoy 60,யின் வெற்றியை நல்ல வர வேர்ப்பை பெற்றதை அதுத்து இந்த புதிய போன் கொண்டுவரப்பட்டது

தில்  6.75- கொண்ட HD+ 720 x 1600 பிக்சல் ரேசளுசன் இருக்கிறது,

Huawei புத்திசாலிதனமாக அதன் Huawei Enjoy 70 சீனா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் டிசைன் P60 ஃபிளாக்ஷிப் மிட் ரேன்ஜ் போனின் சிறப்பம்சம் கொண்டுள்ளது, அதன் முந்தைய Enjoy 60,யின் வெற்றியை நல்ல வர வேர்ப்பை பெற்றதை அதுத்து இந்த புதிய மாடலில் ஒரு சைசபில் டிஸ்ப்ளே மற்றும் வலுவான பேட்டரியை Enjoy 70 யில் இருக்கும் மேலும் பல சுவாரஸ்ய அம்சங்களை பற்றி பார்க்கலாம்.

Huawei Enjoy 70 சிறப்பம்சம்.

Huawei Enjoy 70 நாம் கண்டுபிடிக்க அதன் என்ற மாடல் நம்பர் FGD-AL00 கொண்டிருக்கும், இதன் சிறப்பம்சம் பற்றி பேசுகையில் இதில் டியர் டிராப்-நாட்ச் LCD பேனலைக் கொண்டுள்ளது, இதில்  6.75- கொண்ட HD+ 720 x 1600 பிக்சல் ரேசளுசன் இருக்கிறது, குறிப்பிடத்தக்க வகையில், Huawei யின் Vmall இயங்குதளத்தின் அதிகாரப்பூர்வ லிஸ்டிங் மூலம் இதில் 60Hz ரெப்ராஸ் ரேட் கொண்டிருக்கும்

Enjoy 70 ப்ரோசெசர் பற்றி பேசினால் Kirin 710A சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது, அதாவது இதில் எந்த 5G கனேக்டிவிட்டியும் சப்போர்ட் கிடைக்காது, இதை தவிர இந்த போனில் 8 GB யின் ரேம் மற்றும் 128 GB மற்றும் 256 GB ஸ்டோரேஜ் விருப்பங்களில் கிடைக்கிறது இது Harmony OS 4.உடன் ப்ரீ லோட் செய்யப்பட்டுள்ளது.

இந்த போனில் கேமரா பற்றி பேசுகையில் 50-மேகபிக்சல் ப்ரைமரி கமெர மற்றும் 2 மேகபிக்சல் மேக்ரோ லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இதில் செல்பிக்கு 8-மேகபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, இதை தவிர இதில் செக்யுரிட்டிக்கு ஒரு சைட் பெசிங் பிங்கர்ப்ரின்ட் சென்சாரும் கொடுக்கப்பட்டுள்ளது.

Enjoy 70 packs மிக பெரிய 6,000mAh பேட்டரியுடன் 22.5W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது இந்த போனின் கனெக்டிவிட்டி பற்றி பேசுகையில் இதில் Wi-Fi, ப்ளூடூத் 5.1, GPS, NFC, a USB-C port, மற்றும் a சைட் மவுண்டேட் பிங்கர்ப்ரின்ட் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இதில் ஒரு “Enjoy X” பட்டன் உள்பக்கத்தில் உள்ளது, இது அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒன்பது ஆப்களின் கட்டத்தைக் காட்டப் பயன்படும், அதாவது இதை ஒரு ( long-press) நீண்ட நேரம் அலுத்த்வது மற்றும் டபுள் க்ளிக்கில் ஆப் அணுக மற்றும் செயல்படுத்த முடியும்.

இதையும் படிங்க:WhatsApp யின் புதிய அம்சம் ஸ்டேட்டசை Instagram யில் ஸ்டோரி போல் ஷேர் செய்ய முடியும்

Enjoy 70 விலை தகவல்.

Huawei Enjoy 70 இரண்டு வேரியன்ட் ஒப்ஷன் இருக்கிறது இதில் 8 GB RAM + 128 GB ஸ்டோரேஜ் மற்றும் 8 GB RAM + 256 GB ஸ்டோரேஜ் ஆகும். இந்த வகைகளின் விலை முறையே 1,199 யுவான் (~$170) மற்றும் 1,399 யுவான் (~$200) ஆகும், மேலும் இந்த போன் பிரிலியன்ட் ப்ளாக், ஸ்நொவி வைட் மற்றும் மரகத பச்சை. நிறங்களில் வருகிறது

சீனாவில் உள்ள வாடிக்கையாளர்கள் 100 யுவான் (~$14) டெப்பாசிட் தொகையுடன் என்ஜாய் 70 ஐ ப்ரீ ஆர்டர் செய்யத் தேர்வுசெய்தால், 150 யுவான் (~$21) தள்ளுபடியைப் பெறலாம், இதன் விளைவாக 1,149 யுவான் (~$162) மற்றும் 1,349 யுவான் (~$190) வெவ்வேறு வகைகளுக்கு. போனின் அதே தேதி பற்றி எந்த தகவலும் இல்லை. கூடுதலாக, ஆர்டர் செய்யும் முதல் 500 நபர்களுக்கு ஒரு காம்ப்ளிமேன்றியாக Huawei AI ஸ்பீக்கர் 2e வழங்கப்படும் .

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo