நீண்ட நாள் பேச்சு வார்த்தைக்கு பிறகு ஸ்னாப்ட்ரகன் 660 உடன் HTC U12 Life ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என தெரிகிறது இதனுடன் இந்த HTC U12 Life யில் 4GBரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவுடன் அறிமுகமாகும் என தெரிகிறது
இந்த புதிய லீக் முந்தைய ஒப்பிடும்போது சில புதுமை என்றாலும், நீங்கள் முந்தைய லீக் HTC U12 Life ஸ்மார்ட்போன் மூலம், இந்த சாதனம் ஸ்னாப்ட்ரகன் 636 தொடங்கப்பட்டது என்று தகவல் வெளியே வந்து இது தவிர, முந்தைய லீக்கள் படி பார்த்தால் அதன் ரேம் பற்றிய தகவலை வெளியிடவில்லை என்றாலும், அதில் 64GB ஸ்டோரேஜ் உங்களுக்கு இதில் கிடைக்கிறது.
இந்த சாதனத்தின் ஒரு லைட் வெர்சன் வடிவில் அறிமுகமாகமாகலாம் இந்த சாதனத்தின் லிங்க் மற்றும் வதந்தியின் மூலம் இந்த தகவல் வெளியானது. இதை தவிர இதன் முன் பக்கத்தில் நீங்கள் கூர்ந்து கவனித்தால் U12+ போலவே உங்களுக்கு தெரியும். மற்றும் இதில் உங்களுக்கு 6-இன்ச் எஸ்பெக்ட் ரேஷியோ கொண்ட ஸ்கிறீன் கிடைக்கிறது.
இந்த போனில் உங்களுக்கு 16+5 மெகாபிக்ஸல் பின்கேமரா கிடைக்கிறது. இது பார்க்க iPhone X போலவே இருக்கும். இதனுடன் இதில் உங்களுக்கு ஒரு 13-மெகாபிக்ஸல் முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது இந்த கேமாவுடன் உங்களுக்கு LED பிளாஷ் கிடைக்கும்