HTC bezzel லென்ஸ் டிசைன் உடன் U11+ மற்றும் ஆண்ட்ராய்ட் one உடன் U11 Life ஸ்மார்ட்போன் லான்ச் செய்துள்ளது

HTC  bezzel  லென்ஸ் டிசைன் உடன் U11+  மற்றும்  ஆண்ட்ராய்ட்  one  உடன்  U11 Life ஸ்மார்ட்போன் லான்ச் செய்துள்ளது
HIGHLIGHTS

HTC U11+ கம்பனி முதல் bezzel -lens ஸ்மார்ட் போனாக இருக்கிறது இது ஆண்ட்ராய்ட் வழியாக ஓடுகிறது

HTC மேலும்  Apple, Google, Samsung, LG மற்றும்  Xiaomi  follow செய்து  அதன் முதல் பெஸ்லே-லேஸ் ஸ்மார்ட்போன் லான்ச் செய்தது  தைவானின்  கம்பனி  HTC U11 +  அறிமுகப்படுத்தியது . அது bezzel  lens டிசைன் உடன்  வருகிறது  மற்றும்  இதனுடன்  கம்பனி  அதன் HTC U11 Life லான்ச்  செய்துள்ளது.

HTC U11+6 இன்ச்  IPS LCD டிஸ்பிலே இருக்கிறது. அது  2880 x 1440 பிக்சல்  HD+ ரெஸலுசன்  மற்றும்  18:9 எஸ்பெக்ட்  ரேஷியோ  உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன்  குவால்காம்  ஸ்னாப்ட்ரகன்  835 சிப்செட்  4GB  அல்லது  6GB  மற்றும்  64GB  அல்லது 128GB  இன்டெர்னல் ஸ்டோரேஜ்  இருக்கிறது. இந்த டிவைசில்  ஒரு 12MP  Ultrapixel 3 ரியர் கேமரா  இருக்கிறது. அது  f/1.7 அப்ரஜர்  மற்றும் டூயல்  ஆட்டோபோகஸ்  உடன் வருகிறது. இதன்  பிரண்டில்  8MP  செல்பி கேமரா இருக்கிறது.

HTC U11+ ஆண்ட்ராய்ட்   8.0 வில் ஓடுகிறது, மற்றும்  edge senses சப்போர்ட் செய்கிறது. இந்த  ஸ்மார்ட்போனில்  3930mAh  பேட்டரி இருக்கிறது  மற்றும்  இது IP68  வாட்டர்  மற்றும்  டஸ்ட்  ரெசிஸ்டன்ட்  உடன் வருகிறது

HTC U11 Life பற்றி பேசினால், இது கம்பனி U  சீரிஸ்  எடிசன்  இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 2வேரியண்டில்  வருகிறது. ஒரு  ஆண்ட்ராய்ட்  one சர்ட்பிகேசன்  இருக்கிறது. மற்றும் இன்னொரு வேரியண்ட்  HTC  UI  யில் ஓடுகிறது இந்த ஸ்மார்ட்போன் 5.2 இன்ச்  LCD  டிஸ்பிலே  இருக்கிறது மற்றும்   இந்த டிவைஸ்  ஸ்னாப்ட்ரகன்  630  சிப்செட்  3GB  ரேம் மற்றும்  32GB  ஸ்டோரேஜ்  இருக்கிறது கம்பனி  கூறுகிறது  north  அமெரிக்காவில்  வெறும்  3GB  வேரியண்ட்  கிடைக்கிறது, மற்ற   எல்லாம்  நாடுகளிலும் இந்த  டிவைஸ்  4GB ரேம்  மற்றும்  64GB  ஸ்டோரேஜ்  உடன் வருகிறது இந்த  ஸ்மார்ட்போன்  16MP  பிரண்ட்  மற்றும் ரியர் கேமரா இருக்கிறது. அது   f/2.0அப்ரஜர்  உடன் வருகிறது  இதன் பிரண்ட்  shootar  1080p  வீடியோ ரெகார்டிங்  சப்போர்ட் செய்கிறது  மற்றும் இதன்  ரியர்  கேமரா  4K  வேரியண்ட்  சப்போர்ட்  செய்கிறது. இந்த ஸ்மார்ட்போனில்  2600mAh  பேட்டரி இருக்கிறது  மற்றும் இதில் ஆண்ட்ராய்ட்  one  வேரியண்ட்   8.0 வழியாக ஓடுகிறது

HTC U11+ மற்றும்  U11 Life  இதில்  3.5mm ஆடியோ  ஜாக்  இல்லை  மற்றும் இதில் கம்பனி USonic  Earbuds உடன் வருகிறது  யூரோப்பில்  HTC U11+ விலை  €799 இருக்கிறது .மற்றும் இந்த டிவைஸ் , US யில்  HTC U11 Life  சென்ஸ் வெர்சன் விலை  $349 இருக்கிறது  மற்றும்  இது ஆண்ட்ராய்ட்  one  வேரியண்ட்  விலை பற்றி  இன்னும்  எந்த  தகவலும்  இல்லை.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo