HTC U11 Plus 56,990ரூபாயில் வெளியாகியுள்ளது
6 இன்ச் டிஸ்ப்ளே உடன் 18:9 கச்சிதமான ரேசியோ கொண்டுள்ளது.
தாய்வானில் உருவாக்க பட்ட HTC திங்கள் கிழமை இந்திய பஜாரில் U11+ 56,990 ரூபாய்க்கு வெளியிட்டது, இந்த ஸ்மார்ட்போனில் 6இன்ச் டிஸ்ப்ளே 18:9 எச்பெக்ட் ரேசியோ உடன் இருக்கிறது மற்றும் இதன் குவல்கம் ஸ்னப்ட்ரப்கன் 835 ப்ரோசெசர் இருக்கிறது
இந்த போனில் 6GB ரேம் உடன் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 835 ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் இந்த போனில் 128GB இன்டெர்னல் ஸ்ட்ரோஜ கொடுக்கப்பட்டுள்ளது, இது அண்ட்ரோய்ட் 8.0 ஓரியோ வில் இது இயங்குகிறது மற்றும் இதன் சத்தம் 30சதவிதம் அதி வேகமான சத்தத்துடன் இது இயங்குய்கிறது
இந்த போனில் 12MP பின் மற்றும் 8MP முன் பேசிங் கேமரா இருக்கிறது, இந்த போனில் பயனர்களுக்கு இரண்டு சிம் சப்போர்ட் கிடைக்கிறது மற்றும் இதில் ஒரு ஹைபிரிட் ஸ்லிம் ஸ்லாட் கொண்டுள்ளது இதில் OTG மற்றும் குயிக் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது, இதனுடன் இதில் IP68 சர்டிபிகேஷன் இருக்கிறது இதில் டேஸ்ட் மற்றும் வாட்டர் ரேசிஸ்ட்டண்ட் உடன் வருகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile