Samsung Galaxy A14 (4G) இந்தியாவில் ஒரு புதிய என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இதன் சிறப்பம்சம் சில யூனிக்காக இருக்கும் அதாவது ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போகும்., இந்த ஸ்மார்ட்போன் ஏறக்குறைய 5ஜி வசதி கொண்ட போனை ஒத்திருக்கிறது. இருப்பினும், இந்த போனை தவிர, புதிய ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடக்கூடிய பட்ஜெட் ரேஞ்சில் கேலக்ஸி M14 பிராண்டையும் கொண்டுள்ளது. Galaxy A14 மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் என்ன வித்தியாசம் இருக்கும்.
இரண்டு ஸ்மார்ட்போனிலும் 6.6-இன்ச் கொண்ட PLS LCD டிஸ்பிளே வழங்கப்படுகிறது, இது 90Hz ரெப்ரஸ் ரெட் வழங்குகிறது.
இப்பொழுது கேமராவை பற்றி பேசினால் இந்த இரண்டு போனிலும் 50.0 MP + 5.0 MP + 2.0 MP ட்ரிப்பில் பின் கேமரா செட்டப் வழங்கப்படுகிறது அதுவே செல்பிக்கு 13MP யின் சென்சார் வழங்கப்படுகிறது.
Galaxy A14 4G 4GB ரேம் உடன் 64GB ஸ்டோரேஜ் வழங்குகிறது, இதில் எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் 1TB வரை அதிகரிக்க முடியும் Galaxy M14 4GB/6GB ரேம் மற்றும் 64GB/128G ஸ்டோரேஜுடன் வருகிறது.
இந்த இரண்டு போன்களுக்கும் இடையே உள்ள மற்றொரு வித்தியாசத்தை அவற்றின் பேட்டரிகளில் காணலாம். Galaxy M14 ஆனது 6000mAh பேட்டரியுடன் வருகிறது, Galaxy A14 ஆனது 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
இந்த இரண்டு மாடலிலும் இருக்கும் பெரிய வித்யாசம் சிப்செட் இருக்கிறது. Galaxy M14 ஒரு ஒக்ட்டா கோர் Exynos 1330 ப்ரோசெசர் கொடுள்ளது, அதுவே Galaxy A14 ஒக்ட்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G80 SoC உடன் வருகிறது.
சாப்டவெர் பற்றி பேசினால்,Galaxy M14 ஆண்ட்ராய்டு 13 அடிப்படையில் One UI core 5.1 மற்றும் A14 ஆண்ட்ராய்டு 13 யின் One UI Core 5 யில் வேலை செய்கிறது.