Honor X9b அதிரடி விலை குறைப்பு 4000ரூபாய் வரை Additional Exchange Bonus

Honor X9b அதிரடி விலை குறைப்பு 4000ரூபாய் வரை Additional Exchange Bonus
HIGHLIGHTS

Honor கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டது ஹானர் 90 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது

Honor X9b 5G என்ற மற்றொரு போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

Honor X9b யின் விலை ரூ.22999 ஆக குறையும். நிறுவனம் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் ரூ.4,000 கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்குகிறது.

Honor கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டது ஹானர் 90 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு பிப்ரவரியில், நிறுவனம் Honor X9b 5G என்ற மற்றொரு போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த போனின் ரீடைலர் விலை ரூ.25,999, ஆனால் இப்போது ரூ.24,999க்கு வாங்கலாம். பேங்க் சலுகைகளும் சேர்க்கப்பட்டால், Honor X9b யின் விலை ரூ.22999 ஆக குறையும். நிறுவனம் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் ரூ.4,000 கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்குகிறது. கிரெடிட்-டெபிட் கார்டுகளில் நோ கோஸ்ட் EMI விருப்பம் உள்ளது.

அமேசானில் Honor X9b 5G மிக அசத்தலான டீல் வழங்கப்படுகிறது, இந்த போனின் உண்மையான விலை 25999ரூபாயாக இருக்கிறது, இன்ஸ்டன்ட் விலை தள்ளுபடி ரூ 1,000. அனைத்து பேங்க் கார்ட்களுக்கும் 2,000 ரூபாய் இன்ஸ்டன்ட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அனைத்து போன்களுக்கும் ரூ.4,000 வரை கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸ் பொருந்தும். 699 மதிப்புள்ள 30 வாட் சார்ஜர் இலவசமாகக் கிடைக்கிறது. இதன் மூலம் போனின் விலை ரூ.18999 ஆக குறைகிறது. கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸ் நீக்கப்பட்டால், போனை ரூ.22999க்கு வாங்கலாம்.

Honor X9b 5G Specifications

Honor X9b ஆனது 1.5K ரேசளுசன் மற்றும் 120Hz ரெப்ரஸ் ரேட்டுடன் 6.78-இன்ச் AMOLED கர்வ்ட் டிஸ்ப்லேவை கொண்டுள்ளது. போனில் 5800mAh பேட்டரி உள்ளது. பாக்சுடன் சார்ஜர் இல்லை, ஆனால் அறிமுக சலுகையில் இலவச சார்ஜர் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MagicOS 7.2 மேம்பட்ட பிளாட்பார்மில் செயல்படுகிறது. HONOR X9b ஆனது octa core Qualcomm Snapdragon 6 Gen 1 ப்ரோசெசர் கொண்டுள்ளது.

Honor X9b யின் பின்புறத்தில் 108மேகபிக்சல் ப்ரைமரி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் இதில் 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த போனில் 8 ஜிபி ரேம் உள்ளது, அதை 16 ஜிபி வரை அதிகரிக்கலாம் இன்டெர்னல் சேமிப்பு 128ஜிபி. இருக்கும்

Honor X9b ஆனது ஹானர் அல்ட்ரா-பவுன்ஸ் ஆண்டி-ட்ராப் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது நீடித்து நிலைத்தன்மை மற்றும் நிலைத்தன்மையை வழங்குகிறது.

இதையும் படிங்க HMD Boring போனை அறிமுகம் செய்தது இதற்க்கு ஏன் போரிங் என பெயர் வைக்கப்பட்டது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo