Honor X சீரிஸ் விற்பனையில் 40 மில்லியனை தாண்டியது
லண்டனில் இரண்டு வாரங்களில் இந்த போன் சேலில் Honor 6X இரண்டு மடங்கு ஆகியது, ரஷ்யனில் இந்த செல் மூன்று மடங்கு அதிகர்த்தது மற்றும் ஹோனோர் நாட்டின் மூன்றவது டாப் ப்ராண்ட் இடத்தை பிடித்துள்ளது.
ஹவாய் யின் சப் ப்ராண்ட் honor அதன் X சீரிஸ் ஸ்மார்ட்போன் உலகளவில் சேல்க்கு அறிமுக படுத்தியது. அதில் Honor 4X ஸ்மார்ட்போன் லிருந்து கொண்டு Honor 7X ஸ்மார்ட்போன் போன்ற போன்கள் அடங்கியுள்ளது.
நிறுவனத்தின் சமீபத்தில் வெளியான அதன் Honor 7X ஸ்மார்ட்போனின் சேல் பற்றி சிவற்றை வெளிப்படுத்தின 11 நவம்பரில் சீனாவின் முதல் சேலில் 2 மணி நேரத்திலியே 30,000 யூனிட் விற்பனை ஆகியது மற்றும் இதன் பிறகு இந்தியாவில் மூன்று ப்ளாஷ் சேலில் ஒவ்வொரு சேலிலும் ஒரு மணி நேரத்தில் 20,000 யூனிட் விற்பனை ஆனது.
லண்டனில் இரண்டு வாரங்களில் இந்த போன் சேலில் Honor 6X இரண்டு மடங்கு ஆகியது, ரஷ்யனில் இந்த செல் மூன்று மடங்கு அதிகர்த்தது மற்றும் ஹோனோர் நாட்டின் மூன்றவது டாப் ப்ராண்ட் இடத்தை பிடித்துள்ளது.
விலை வெளியிட்டின் படி, Honor 7X யின் சேலில் US யில் Honor 6X ஒப்பிடும்போது 5 டிசம்பர்லிருந்து 14 டிசம்பர் வரை ப்ரீ பெயிட் ஆடர்சில் 250% வரை அதிகரித்தது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile