அமேசான் இந்தியாவில் ஆரம்பம் ஆகிறது Honor View 10 யின் ரெஜிஸ்ட்ரேசன் 8 ஜனவரி இருக்கும் பாஸ்ட் சேல்

அமேசான் இந்தியாவில் ஆரம்பம் ஆகிறது Honor View 10 யின் ரெஜிஸ்ட்ரேசன் 8 ஜனவரி இருக்கும் பாஸ்ட் சேல்
HIGHLIGHTS

Honor View 10 நிறுவனத்தின் லேட்டஸ்ட் kirin 970 SOC மூலம் இயங்குகிறது மற்றும் 16MP + 20MP இரட்டை பின் கேமரா செட்டப் உடன் வருகிறது.

அமேசான் Honor View 10 (V 10) ஸ்மார்ட்போன் ரேஜிச்டேர்சன் ஆரம்பித்துவிட்டது, Honor இந்த மாத தொடக்கத்தில் உலகளவில் அறிவிக்கப்பட்ட சாதனம் ஜனவரி 8 முதல் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும், Honor V10 விலை யூரோப்பில் € 499 ( சுமார் இந்திய 38,000ரூபாயாக) இருக்கிறது, இருப்பினும், இந்தியாவில், அதன் விலை 32,999 லிருந்து 34,999 க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது OnePlus 5T இன் போட்டியாக இருக்கும்.

Honor View 10 சிறந்த விஷயம், இதில் கிரின் (kirin) soc இருக்கிறது, அது AI தொடர்புடைய பணிகளை கையாள ஒரு ன்யுரல் ப்ரோசசிங்  யூனிட்டில் (NPU) உடன் வருகிறது, இந்த டிவைசில் புல் விவ் டிஸ்ப்ளே மற்றும் இரட்டை பின் கேமரா செட்டப் உடன் வருகிறது.

இதன் ஹார்ட்வேர் பற்றி பேசினால், இதில் 1080 x 2160 ரெசளுசன் மற்றும் 18:9 எச்பெக்ட் ரேசியோ உடன் 5.99 இன்ச் FHD+ IPS LCD டிஸ்ப்ளே இருக்கிறது, போனின் பேட்டரி 3750 mAh இருக்கிறது, இந்த டிவைஸ் பினர்ப்ரின்ட் சென்சாருடன் வருகிறது 

இந்த ஸ்மார்ட்போனில் 16MP + 20MP யின் இரட்டை பின் கேமரா செட்டப் உடன் வருகிறது மற்றும்  முன் கேமரா 13MP இருக்கிறது. இந்த டிவைசில்   EMUI 8.0 உடன் ஆண்ட்ரோய்ட் 8.0 Oreo OUT OF BOX யில் இருக்கிறது. இதில் 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo