Honor V20 யின் கலர் வகை Weibo வெப்சைட்டில் லீக்,

Honor V20  யின்  கலர் வகை Weibo வெப்சைட்டில் லீக்,
HIGHLIGHTS

Honor V20 அல்லது Honor View 20 Huawei sub-brand யின் லேட்டஸ்ட் ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இருக்கலாம் மற்றும் வீரைவில் இந்த வருடத்தில் அதிகாரபூர்வமாக அறிமுகமாகும்.

Honor V20 அல்லது Honor View 20 Huawei sub-brand யின் லேட்டஸ்ட் ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இருக்கலாம் மற்றும் வீரைவில்  இந்த வருடத்தில் அதிகாரபூர்வமாக  அறிமுகமாகும்., இதனுடன் நமக்கு வெளிவந்த தகவலின் படி இந்த மாதம் 26 டிசம்பர்  அறிமுக செய்வதில் தயார் செய்து  இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் இந்த வாரம் அறிவிக்கப்பட்டது. சமீபத்தில், ஹானர் வி 20 ரீடைல் பாக்சில் சீன வலைத்தளமான Weibo இல் காணப்பட்டது.

இதனுடன்  இதில் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால்   Honor V20 நிறுவனத்தின் இது தான்  முதல் ஸ்மார்ட்போன் display hole  உடன் வருவது. இதனுடன் இந்த சாதனத்தில் 48 மெகாபிக்ஸல் பின் கேமரா சென்சார்  கொடுக்கப்பட்டுள்ளது. Honor V20 , Samsung Galaxy A8s உடன் மோதும் விதமாக  அமைகிறது  என்று கூறப்படுகிறது   Honor View 20 யின்  Honor V20 யின் க்ளோபல் வெறியன்ட்டாக இருக்கிறது., இதனுடன் திட்டத்தின்படி  ஜனவரி 22 அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் ஹோனர் லிருந்து லீக் அறிக்கைகள் பெரும்பாலும் இன்டர்நெட்டில் பரவி, சீனா  வெப்சைட்டில்  Honor V20 retail box  யில் லீக் ஆகியுள்ளது  live image யில்  முன் டிசைன்  தெரிந்துள்ளது 

ரீடைல்  பாக்ஸ் யில் போனின் பிரண்ட்  பேனல்  வெளிவந்துள்ளது இதனுடன் Honor  யின் சீனா மைக்ரோபில்லிங்  வெப்சைட்டில்  மூன்று  டீசர் வெளிவந்தது. அதில் சாதனத்தின் கலர் வகை வெளிவந்துள்ளது. Weibo இல் ரீடைல் பாக்சில் செய்யப்பட்ட போன் மட்டுமே ஹானர் வி 20 வடிவமைப்பைக் காட்டுகிறது  Honor V20  யின் ப்ளூ,க்ரே  மற்றும் ரெட்  கலர் ஒப்சனில்  கிடைக்கிறது இந்த சாதனத்தின் விலை பற்றி நாம் பேசினால், இந்த மொபைல் போன் சிஎன்எய் சுமார் CNY 3,000 ரூபாய் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது சுமார் ரூ .31,300 ஆகும்.

Honor V20 யின் சிறப்பம்சம்..!

இது ஹானர் V20 என்பது உலகின் முதல் திரை-திரை கேமரா ஸ்மார்ட்போன் என்று நம்பப்படுகிறது, இது ஸ்க்ரீனில் இடது புறத்தில் உள்ள செல்பி கேமராவுக்கு  ஒரு துளை வழங்கப்படலாம். இதனுடன் இதன் பின்புற  கேமராவில் 1/2.0-inch CMOS, 4-in-1 Light Fusion, 4 times sensor HDR  மற்றும்  AI அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பின்புறத்தில்  48மெகாபிக்ஸல் யின் Sony IMX586  சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. Honor V20 யில் நிறுவனம் 7nm octa-core HiSilicon Kirin 980 SoC ப்ரோட்சேசர்  பயன்படுத்தப்பட்டுள்ளது அறிக்கைகள் படி, இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல்  ஸ்டோரேஜ் இருக்கிறது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo