Honor :சீனாவின் 2017 ஆம் ஆண்டின் டாப் ஆன்லைன் ஸ்மார்ட்போன் ப்ராண்ட் என ரிப்போர்டில் கூறப்பட்டுள்ளது

Updated on 31-Jan-2018
HIGHLIGHTS

Sino-மார்க்கெட் ரிசர்ச் படி honor கிட்டத்தட்ட 55 மில்லியன் டிவைஸ் விற்கப்பட்டுள்ளது மற்றும் சேல் ரெஜிஸ்ட்ரேசன் பார்த்தல் $12 பில்லியன் கடந்தது.

ஹவாய் யின் honor ஸ்மார்ட்போன் சீனாவில் 2017 ஆம் ஆண்டில் டாப் ப்ராண்ட் ஸ்மார்ட்போன் ஆகும், கிட்டத்தட்ட சீனாவில் இந்த போன் 55 மில்லியன் விற்பனை ஆகியுள்ளது மற்றும் ரெஜிஸ்ட்ரேசன் பார்த்தல் இந்த போன் $2.4பில்லியன் கடந்தது. மார்க்கெட் ரிசரச் நிறுவனம் சினோ மார்க்கெட்( Sino-Market) ரிசர்ச்சில் கூறியது, honor மிகவும் ஆச்சர்யம் பட்டது ஏன் என்றால் Xiaomiயின் $2.4 மில்லியன் இது வீழ்த்தியுள்ளது, நிறுவனம் அறிக்கையில் கூறியுள்ளது  Artificial Intelligence (AI பவர் honor View10 யில் அதிகபட்ச மார்க்கெட்டில் ஷேர் செய்ய பட்டுள்ளது (1௦ சதவிதம் ) அதன் விலை ரேன்ஜ் $400-$650 இது நவம்பர் வெளியாகிய உடனே ஒரு மாதத்தில் ஆகியுள்ளது 

Honor X சீரிஸ் உள்பட Honor 4X மற்றும் Honor 7X, விற்பனையில் நல்ல சாதனை புரிந்துள்ளது அதாவது கிட்டத்தட்ட  உலகளவில் 40 மில்லியன் விற்பனை ஆகியுள்ளது சீனாவில் சமீபத்தின் ஒரு நாள் விற்பனை ஆன நவம்பர் 11, Honor 7X டாப் ஒட்டு மொத்தமாக பெஸ்ட் செல்லர் விலை ரேன்ஜ் $160-$320 என கூறப்படுகிறது

Honor 7X 5.93-இன்ச் LCD டிஸ்ப்ளே உடன் அதன் ரெசளுசன் 2160 x 1080பிக்சல் மற்றும் 18:9 எச்பெக்ட் ரேசியோ இருக்கிறது, இந்த போனில் HiSilicon Kirin 659 சிப்செட் உடன் வருகிறது மற்றும் இது ஒரு 16MP+2MP  பின் கேமரா இருக்கிறது, மற்றும் இந்த போனில் 32GB மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகைகளில் இருக்கிறது 

Honor 9 Lite புதிய ஸ்மார்ட்போன் மற்றும் ஒரு குவட் கேமரா செட்டப் இருக்கிறது இந்த போனில் 13MP+2MP முன் மற்றும் பின் கேமரா செட்டப் இருக்கிறது, இந்த போன் 5.65 இன்ச் புல் HD+டிஸ்ப்ளே உடன் 18:9 எச்பெக்ட் ரேசியோ இருக்கிறது 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :