Honor Play ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 2018 யில் அறிமுகாமத்து, இதன் முதல் சேல் ஏற்கனவே ஆரம்பித்து இருந்தாலும், விற்பனைக்கு வந்த சில நொடியிலே இது விற்று போனது, அதனை தொடர்ந்து இதன் இன்று பகல் 12 மணிக்கு அமசனில் இந்த சாதனம் சிறப்பு விற்பனைக்கு வருகிறது இதனுடன் ஹானர் 9 play 19,999ரூபாய்க்கு இருக்கிறது.
Honor Play சிறப்பம்சங்கள்:
– 6.3 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்.சி.டி. 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் ஹூவாய் கிரின் 970 10nm பிராசஸர்
– மாலி-G72 MP12 GPU
– i7 கோ-பிராசஸர், NPU, GPU டர்போ
– 6 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியோ) மற்றும் EMUI 8.2
– ஹைப்ரிட் டூயல் சிம்
– 16 எமபி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2, PDAF, CAF
– 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
– 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– 3750 Mah . பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்.
ஆபர்
இதிலிருக்கும் ஆபர் பற்றி பேசினால் வோடபோன் வழங்குகிறது 12 மாதங்களுக்கு 10ஜிபி கூடுதல் டேட்டா இதனுடன் இந்த போனில் EMI வசதியும் இருக்கிறது மேலும் இதிலிரு இவருக்கும் அசத்தல் ஆபர் பற்றி தெரிந்து கொள்ள அமேசான் வெப்சைட் பாருங்கள்.