digit zero1 awards

டுயல் பின் கேமரா மற்றும் நோட்ச் டிஸ்பிளே உடன் அறிமுகமாகியுள்ளது இந்த Honor Play..!

டுயல் பின் கேமரா மற்றும் நோட்ச் டிஸ்பிளே உடன் அறிமுகமாகியுள்ளது இந்த Honor Play..!
HIGHLIGHTS

Honor Play இரண்டு வகையில் அறிமுகம் செய்யப்பற்றுள்ளது மற்றும் இந்த சேல் ஆகஸ்ட் 6 தேதி யிலிருந்து அமேசான் இந்தியாவில் மாலை 4 மணியிலிருந்து ஆரம்பமாகிறது

Honor இன்று இந்தியாவில் அதன் Honor Play  ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து விட்டது. இந்த ஸ்மார்ட்போனை  நிறுவனம் இரண்டு வகையில் அறிமுகப்படுத்துகிறது. இதில் 4GB  ரேம் மற்றும் 64GB  ஸ்டோரேஜ் வகையின் விலை 19,999ரூபாயாக இருக்கிறது.மற்றும் இதன்  6GBரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ் வகையின் விலை 23,999  ரூபாயாக இருக்கிறது. இந்த போன்  ஜூன் மாதத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது மற்றும் இந்த சாதனம்  கேமிங்கு மிகவும் சிறப்பாக இருக்கிறது. Honor Play ஆகஸ்ட் 6 லிருந்து அமேசான் இந்தியாவில் மாலை 4 மணியிலிருந்து அதன் விற்பனை ஆரமபமாகிவிட்டது.

https://static.digit.in/default/480bcb445c1aab7b9e6665cbae7de632f41e7b80.jpeg

Honor Play ஸ்மார்ட்போனில் ஒரு HiSilicon கிரீன்  970 SoC  யில் இயங்குகிறது மற்றும் இது இரண்டு வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் ஸ்டோரேஜை மைக்ரோ SD  கார்ட் வழியாக அதிகரிக்க முடியும். இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் ஒரு ஹைபிரிட் டுயல்  சிம் ஸ்லாட்  கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த போனில் டூயல் VoLTE  சப்போர்ட் கிடைக்கிறது 

https://static.digit.in/default/4326ab6fcf973c54d535cbfc2298d33f509990a7.jpeg

Honor Play வில் ஒரு  6.3  இன்ச் முழு HD+ IPS LCD  டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதன் ரெஸலுசன் 1080×2340 பிக்சல் இருக்கிறது மற்றும் இதில்  19.5:9  ரேஷியோ  இருக்கிறது மற்றும் இதனுடன் இந்த சாதனத்தில் ப்ரண்ட்  கேமரா, ஹெடிபோன் ஜாக் மற்றும்  சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போனில் ஒரு டூயல் கேமரா செட்டப் இருக்கிறது மற்றும் இதனுடன் இதில் 16 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா மற்றும் 2 மெகாபிக்ஸல் செகண்டரி கேமரா  கொடுக்கப்பட்டுள்ளது. இதை தவிர இந்த சாதனத்தில்  முன் பக்கத்திலும் 16 மெகாபிக்ஸல்  கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் இதில் உங்களுக்கு  பேச அன்லொக்  வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதில் பின்கரப்ரின்ட்  லாக் இருக்கிறது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo