Honor இந்தியாவில் சமிபத்தில் எ அதன் Honor 200 சீரிஸ் போன் அறிமுகம் செய்தது, இப்பொழுது Honor அதன் அடுத்த் போன் Honor Magic 6 Pro போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய தயாராகிறது. Honor Magic 6 Pro நாட்டில் ஆகஸ்ட் 2 தேதி 12:30 PM மணிக்கு நடைபெறும்
நிறுவனத்தின் கூற்றுப்படி, மேஜிக் 6 ப்ரோ ஒரு “பவர்ஹவுஸ் ஆகும், இது பயனர்களுக்கு இணையற்ற ப்ளாக்ஷிப் அனுபவத்தை வழங்குகிறது மற்றும் தனிநபர்கள் வாழும், வேலை செய்யும் மற்றும் இணைந்திருப்பதை மாற்றுகிறது.” இந்த போன Amazon.in, www.explorehonor.com மற்றும் மெயின்லைன் கடைகள் முழுவதும் கிடைக்கும். மேலும் இதன் எதிர்ப்பர்க்கபடும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம்
Honor Magic 6 Pro இந்தியாவில் பச்சை மற்றும் கருப்பு கலர் விருப்பங்களில் கிடைக்கும இந்த இரு வேரியன்ட் போனின் பின்புறத்தில் சர்க்குலர் மாட்யுல் கேமரா கொண்டிருக்கும் இதில் மூன்று கேமரா லென்ஸ் உடன் மற்றும் பிளாஷ் வசதி வழங்கப்படுகிறது மேலும் இந்த போனின் கீழ் HONOR பிராண்டிங் கொடுக்கப்பட்டுள்ளது பச்சை நிற வேரியண்டில் கேமரா மாட்யூலின் எட்ஜ்களுக்கு அருகில் தங்க உச்சரிப்புகளைக் காணலாம், இது நேர்த்தியான தோற்றத்தை அளிக்கிறது. இதற்கிடையில், பிளாக் வேரியண்டின் கேமரா மாட்யுளுக்கு அருகிலுள்ள எட்ஜ்கள் கருப்பு உச்சரிப்புகளைக் கொண்டுள்ளன, இது போனுக்கு ஒரு உன்னதமான தோற்றத்தை அளிக்கிறது.
Honor Magic 6 Pro ஏற்கனவே உலகளாவிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது மேலும் இந்த போனை பற்றி சில தகவல் பார்க்கலாம்.
உலகளாவிய வேரியன்ட் Honor Magic 6 Pro யில் 6.80 இன்ச் OLED டிஸ்ப்ளே உடன் 120Hz ரேப்ராஸ் ரேட்டுடன் FHD+ FHD+ உடன் இந்த போனில் Qualcomm Snapdragon 8 Gen 3.ப்ரோசெசர் இருக்கும்
இந்த போனின் கெமர பற்றி பேசினால், 50MP + 50MP + 108MP கொண்ட மூன்று கேமரா கொண்டுள்ளது மேலும் இதன் முன்பக்கத்தில் செல்பிக்கு 50MP கேமரா இருக்கிறது கடைசியாக இதில் 5600mAh பேட்டரியுடன் 80W வயர்ட் சார்ஜிங் மற்றும் 66W வயர்லஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது
இதையும் படிங்க Google Pixel 9 Seris அறிமுக தேதி உறுதி, எப்போ அறிமுகமாகும் முதல் போல்டபில் போன்