Honor Magic 6 மற்றும் Magic 6 Pro அறிமுகம், இதன் டாப் அம்சங்கள் தெருஞ்சிகொங்க

Updated on 12-Jan-2024
HIGHLIGHTS

ஹானர் அதன் Honor Magic 6 Lite, Magic 6 மற்றும் Magic 6 Pro. இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது

Honor Magic 6 ஆனது 6.78 இன்ச் OLED LTPO OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.

Magic 6 மற்றும் Magic 6 Pro விலை மற்றும் சிறப்பம்சங்களின் தகவலை பற்றி பார்க்கலாம்.

ஹானர் அதன் Honor Magic 6 Lite, Magic 6 மற்றும் Magic 6 Pro. இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது இவை அனைத்திலும், Honor Magic 6 குறைந்த விலையில் வலுவான ப்ரோசெசரை வழங்குகிறது. Honor Magic 6 ஆனது 6.78 இன்ச் OLED LTPO OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. போனின் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. ஹானர் Magic 6 மற்றும் Magic 6 Pro விலை மற்றும் சிறப்பம்சங்களின் தகவலை பற்றி பார்க்கலாம்.

Honor Magic 6 மற்றும் Magic 6 Pro விலை தகவல்.

Honor Magic 6 யின் 12+256GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ¥4,399 (தோராயமாக ரூ. 58,925), அதே சமயம் 16+256GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ¥4,699 (தோராயமாக ரூ. 62,245) மற்றும் 16,912 ஸ்டோரேஜ் விலை 16,912 (தோராயமாக ரூ. 65,564) ஆகும். ஹானர் மேஜிக் 6 ஜனவரி 18, 2024 முதல் சீனாவில் வாங்குவதற்குக் கிடைக்கிறது, விரைவில் உலகச் சந்தைகளில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Magic 6 Pro விலை

ஹானர் மேஜிக் 6 ப்ரோவின் 12ஜிபி ரேம்/256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 5699 யுவான் (தோராயமாக ரூ. 66,717), 16ஜிபி ரேம்/512ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 6199 யுவான் (தோராயமாக ரூ.72,533), மற்றும் 16GB RAM/1TB ஸ்டோரேஜ் வேரிடின் விலை 6699 Yuan சுமார் 78,433) ரூபாயாக இருக்கும்,. Honor யின் இந்த ஸ்மார்ட்போன் Lake Blue, Cloud Purple, Qilian Snow, Barley Green மற்றும் Velvet Black யின் கலரில் வருகிறது.

ஸ்மார்ட்போனின் ப்ரீ சேல் ஜனவரி 11, 2024 அன்று 21:08 மணிக்குத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது அதிகாரப்பூர்வமாக ஜனவரி 18, 2024 அன்று காலை 10:08 மணிக்கு விற்பனைக்கு கிடைக்கும். ஹானர் ஆன்லைன் ஸ்டோர், அங்கீகரிக்கப்பட்ட இ-காமர்ஸ் தளங்கள், ஹானர் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ரீடைலர் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கிடைக்கும்.

Honor Magic 6

Honor Magic 6 சிறப்பம்சம்

Honor Magic 6 யில் 6.78 இன்ச் OLED LTPO OLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, இதன் ரேசளுசன் 2800 x 1280 பிக்சல் இருக்கிறது,, இதன் ரெப்ராஸ் ரேட் 120Hz இருக்கிறது, Honor Magic 6 யில் குவல்கம் ஸ்னப்ட்ரகன் 8 ஜென் 3 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, இதில் Adreno 740 GPU பொருத்தப்பட்டுள்ளது. ஸ்டோரேஜ் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனில் 12 ஜிபி மற்றும் 16 ஜிபி ரேம் விருப்பங்களுடன் 256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பங்கள் உள்ளன.

Honor Magic 6 சிறப்பம்சம்

கேமரா பற்றி பேசுகையில் இதில் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 50 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 32 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது. Honor Magic 6 ஆனது 5450mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 66W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது பயனர்கள் தங்கள் போன்களை 30 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடலாம்.

Honor Magic 6 Pro

Honor Magic 6 Pro வில் 6.8இன்ச் கொண்ட FHD+ கர்வ்ட் OLED LTPO டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, இதன் ரேசளுசன் 2800×1280 பிக்சல் அடேப்டிவ் ரெப்ராஸ் ரேட் 120Hz, 1600 நிட்ஸ் ப்ரைட்னாஸ் இருக்கிறது மற்றும் இதில் 5000 நிட்ஸ் லோக்கல் பீக் ப்ரைட்னாஸ் இருக்கிறது, மேஜிக் 6 ப்ரோவில் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 SoC உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான Honor MagicOS 8.0 இல் இயங்குகிறது. ஸ்டோரேஜ பொறுத்தவரை, தொலைபேசியில் 12GB+256GB, 16GB+512GB மற்றும் 16GB+1TB ஆகிய விருப்பங்கள் உள்ளன. ஹானர் மேஜிக் 6 ப்ரோ 5600எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 80வாட் பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது

#Honor Magic 6 pro camera

கேமரா செட்டப் பற்றி பேசுகையில், மேஜிக் 6 ப்ரோவில் 50 மெகாபிக்சல் அல்ட்ரா டைனமிக் பிரைமரி கேமரா, 50 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா, 180 மெகாபிக்சல் பெரிஸ்கோப் அல்ட்ரா டெலிஃபோட்டோ கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 50 மெகாபிக்சல் +TOF சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :Itel இந்தியாவில் முதல் முறையாக Type-C சார்ஜ் போர்ட் கொண்ட பீச்சர் போன் கொண்டு வந்துள்ளது

இது ரியல் டைம் வொயிஸ் கம்யுனிகேசன்மற்றும் இருவழி எஸ்எம்எஸ் வழங்குகிறது. இது இண்டச்டியில் வேகமான சேட்லைட் கனெக்சன் சொபீடை பெருமைப்படுத்துகிறது, ஸ்பீடில் 40% முன்னேற்றம் மற்றும் ஸ்டேடர்ட் பை பவர் நுகர்வு 50% குறைப்பு. இது தவிர, ஹானர் மேஜிக் 6 ப்ரோ உலகளாவிய 5G ப்ரீகுவன்ஷி பேன்ட்இணக்கமானது மற்றும் Google மொபைல் சேவையை (GMS) சப்போர்ட் செய்கிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :