பிளிப்கார்டில் ஆரம்பமாகி உள்ளது ‘Honor Days Sale’ இதில் நல்ல டிஸ்கவுண்ட் மற்றும் சிறந்த டீல்ஸ் கிடைக்கிறது

Updated on 18-Sep-2018
HIGHLIGHTS

உங்களுக்கு Honor ஸ்மார்ட்போன்கள் பிடிக்கும் என்றால் இந்த சேல் பயன்படுத்தி வாங்குவதன் மூலம் நல்ல டிஸ்கவுண்ட் ஆபர் பெறலாம்.

Huawei யின் ஆன்லைன்  சப்ப்ராண்டான Honor இன்று பிளிப்கார்டில் ‘Honor Days Sale’ ஆரம்பித்துள்ளது. இந்த சேல்  18 செப்டம்பரிலிருந்து 21 செப்டம்பர் வரை நடைபெறுகிறது உங்களுக்கு honor  ஸ்மார்ட்போன்  மிகவும் பிடிக்கும் என்றால்  இந்த விற்பனை பயன்படுத்தி  நல்ல டீல்ஸ் மற்றும் ஆபர் விலையில் வாங்கி செல்லலாம் இந்த விற்பனையின் கீழ் நீங்கள் 4 honor யின் மிக சிறந்த ஸ்மார்ட்போன்களான Honor 9N, Honor 9 Lite, Honor 9i மற்றும் Honor 10 போன்ற ஸ்மார்ட்போன்களை நல்ல டிஸ்கவுண்ட் ரேட்டில் வாங்கலாம் 

‘Honor Days Sale’யின் கீழ் செப்டம்பர் 18 லிருந்து 21 செப்டம்பர்க்கு  நடுவில் Honor அதன் Honor 9 Lite ஸ்மார்ட்போனில் ஒரு 4GB+64GB வகையில் அதிகபட்சமாக Rs 3,000 எக்ஸ்சேஞ் ஆபரில் கிடைக்கிறது Honor 10 யில் 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் வகையின் Rs 32,999ரூபாயாக இருந்தது இந்த ஆபரை தொடர்ந்து  Rs 27,999 விலையில் வாங்கலாம்.

Honor  இந்த சேலின் மூலம் Honor 10 யின் இந்த வேரியண்ட்  மற்றும் Honor 9i வேரியண்டில் Rs 5,000  வரையிலான டிஸ்கவுண்ட் அப்பர் வழங்குகிறது.  Honor 9i 4GB+64GB  வகையின் விலை Rs 19,999 இருந்தது இந்த ஆபரின் கீழ் Rs 14,999 யில் வாங்கலாம் 

நோட்ச் டிஸ்பிளே உடன் கொண்ட இந்த Honor 9N  சேல்  அறிவித்த நிலையில்  இந்த சாதனத்தில் Rs 1,000 அதிகபட்ச எக்ஸ்சேன்ஜ்  ஆபருடன் வாங்கலாம் வாடிக்கையாளர்கள் இந்த சாதனத்தை 3GB+32GB மற்றும் 4GB+64GB வகையில் வாங்கலாம் இதை தவிர HDFC கிரெடிட் கார்ட்  மூலம் EMI  ட்ரான்செக்சனில்  வாங்கினால் 5 சதவீதம் டிஸ்கவுண்ட் கிடைக்கும் 

இதை தவிர Honor மேலும் ஒரு தகவல் வழங்கியுள்ளது Honor 7S  நாளை  சேல்  ஆரம்பம் ஆகும் என கூறப்பட்டுள்ளது அதாவது இதன் விற்பனை 19 மற்றும் 21 செப்டம்பர் பிளிப்கார்டில் விற்பனைக்கு வரும்,ஆனால்  வெப்சைட்டில்  செப்டம்பர் 19க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :