Honor 9N இன்று இந்தியாவில் ;அறிமுகமாகிறது,இதனுடன் வாருங்கள் பார்ப்போம் இங்கு இதன் லைவ் ஸ்ட்ரீம்…!

Updated on 24-Jul-2018
HIGHLIGHTS

Honor 9N ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகமாகிறது இந்த புதிய சாதனத்தை புது தில்லியில் நடக்கும் ஒரு நிகழ்வில் அறிமுகபடுத்துகிறது

Honor 9N ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகமாகிறது  இந்த  புதிய சாதனத்தை புது தில்லியில் நடக்கும் ஒரு நிகழ்வில் அறிமுகபடுத்துகிறது நிறுவனம் இந்த நிகழ்வை பற்றி சோசியல் மீடியா தளங்களின் மூலம் தகவலை வழங்கியுள்ளது நிறுவனம் இந்த சாதனத்திற்கான சில விவரங்களை பெற வெள்ளி திரை நட்சத்திரங்களை ஆதரித்துள்ளது. எனினும், நிறுவனம் அதன் சிறப்பம்சங்கள் , மற்றும் விலை முதலியன எந்த அறிகுறியும் கொடுக்கவில்லை இருப்பினும், இந்த சாதனத்தைப் பற்றி நாங்கள் நிறைய அறிந்திருக்கிறோம். இதைப் பற்றி நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம் 

இது வரை வந்த தகவலின் படி நிறுவனம் இந்தியாவில் .Honor 9i (2018)ரீப்ரின்ட்  செய்து  Honor 9N  வடிவில் அறிமுகப்படுத்தும். நிறுவனம் கடந்த மாதம் சீனாவில் இந்த சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சாதனம் பிளிப்கார்ட் மூலம் மட்டுமே பிரசுரிக்கப்படுகிறது. இந்த சாதனம் இந்த சாதனத்தை  11:30AM.அறிமுகப்படுத்த படுகிறது 

இந்த லைவ் நிகழ்வை நீங்கள் பார்க்க விரும்பினால், நிறுவனத்தின் ட்விட்டர் மூலம், சமூகத்தின் சோசியல் மீடியாவில் வரும் ட்வீட் மூலமாக, நீங்கள் பேஸ்புக் பக்கம், ட்விட்டர் பக்கம் மற்றும் யூடியூப் சேனல் ஆகியவற்றிற்கு செல்வதன் மூலம் இந்த லைவாக பார்க்க . முடியும்.

The enchanting beauty #Honor9N is coming your way less than 4 hours!

https://twitter.com/HiHonorIndia/status/1021575697884573696?ref_src=twsrc%5Etfw

Honor 9N சிறப்பம்சங்கள்:-
இந்த சாதனத்தை பற்றி பேசினால், இந்த Honor 9N  ஸ்மார்ட்போனில் Honor 9i (2018 யின் ஒரு சிம்பிள் ரீப்ரின்ட் என கூறலாம் Honor 9N  ஸ்மார்ட்போனில் ஒரு 5.84-இன்ச் யின் பிக்சல் ரெஸலுசன் உடன் அறிமுகப்படுத்தும். இதை தவிர இதில் ஒரு 19:9 எஸ்பெக்ட் ரேஷியோ கொண்ட ஸ்கிறீன் இருக்கும் 

Honor 9Nயில் உங்களுக்கு ஒரு  Kirin 659  சிப்செட் கிடைக்கும் இதனுடன் இதில் ஒரு 4GB  ரேம் இருக்கும் என நம்பப்படுகிறது இதனுடன் இந்த போனில் GPU Turbo இருக்கலாம் என கூறப்படுகிறது இந்த சாதனம் நிறுவனம் இரண்டு வேறுபட்ட வகைகளில் அறிமுகப்படுத்தப்படலாம். இது 64GB மற்றும் 128GB ஸ்டோரேஜ் விருப்பங்களில் தொடங்கப்படுகிறது. இது தவிர, நீங்கள் இந்த ஸ்டோரேஜை அதிகரிக்க விரும்பினால் 256 GB வரை . மைக்ரோ SD கார்ட் உதவியுடன் அதிகரிக்க முடியும்

இதன் கற்பனை விலை :-

இதை தவிர நாம்  இதன் விலை பற்றி பேசினால் உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம் இந்த சாதனத்தை இந்தியாவில் Rs 15K  விலைக்குள் வைக்கப்பட்டுள்ளது உண்மையில் நிறுவனம் அதன் Honor 9i  ஸ்மார்ட்போன் RMB 1,399  அதாவது சுமார் Rs 14,600 யின் விலையில் 64GB  ஸ்டோரேஜ் உடன் இது அறிமுகமாகும். இதை தவிர இதில் 128GB  ஸ்டோரேஜ் கொண்ட வகையின் விலை சீனா பஜாரில் RMB 1,699 அதாவது இந்திய மதிப்பு சுமார் Rs 17,800 இருக்கிறது. இப்பொழுது இந்தியாவிலும் இது போன்ற விலையிலும் இந்த சாதனத்தை அறிமுகப்படுத்தும் என தெரிகிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :