200MP கேமராவுடன் இன்று அறிமுகமாகும் Honor 90 5G ஸ்மார்ட்போன் இதில் என்ன ஸ்பெசல்

200MP கேமராவுடன் இன்று  அறிமுகமாகும்  Honor 90 5G  ஸ்மார்ட்போன் இதில் என்ன ஸ்பெசல்
HIGHLIGHTS

Honor 90 5G ஸ்மார்ட்போன் இன்று அதாவது 14 செப்டம்பர் 2023 அன்று அறிமுகப்படுத்தப்படுகிறது.

இதன் லைவ் நிகழ்ச்சி மதியம் 12.30 மணிக்கு தொடங்கும்

இ-காமர்ஸ் தளமான அமேசானில் இந்த போன் விற்பனை செய்யப்படும்.

Honor மீண்டும் ஒருமுறை மீண்டும் களமிறங்க தயகிறது அதாவது அதன் Honor 90 5G ஸ்மார்ட்போன் இன்று அதாவது 14 செப்டம்பர் 2023 அன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் லைவ் நிகழ்ச்சி மதியம் 12.30 மணிக்கு தொடங்கும். நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ YouTube சேனல் மற்றும் சமூக ஊடக தளங்களில் பயனர்கள் லைவ் நிகழ்வைப் பார்க்க முடியும். இ-காமர்ஸ் தளமான அமேசானில் இந்த போன் விற்பனை செய்யப்படும்.

Honor 90

எதிர்ப்பர்க்கபடும் விலை 

Honor 90 5G இந்தியாவில் ரூ.30 முதல் 40 ஆயிரம் வரையிலான விலையில் அறிமுகப்படுத்தப்படலாம். போன கருப்பு, பச்சை மற்றும் வெள்ளி நிறங்களில் வரும்.

எதிர்ப்பர்க்கபடும் சிறப்பம்சம் 

Honor ஏற்கனவே Honor 90 ஸ்மார்ட்போனை சீன சந்தையில் அறிமுகப்படுத்தியது, அதனால்தான் ஹானர் 90 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் அம்சங்கள் என்னவாக இருக்கும் என்பது கிட்டத்தட்ட அனைவருக்கும் தெரியும். Honor 90 சீனா வேரியண்ட்டைப் போலவே, ஹானர் 90 இந்தியா வேரியண்ட்டும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக நம்பப்படுகிறது. Honor 90 ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளே இருக்கும். ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே 120Hz அப்டேட் விகிதத்தில் வழங்கப்படலாம்.

honor

Honor90 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 யில் வெளியிடப்பட உள்ளது, இது மேஜிக் ஓஎஸ் 7.1 யின் ஸ்கின் கிடைக்கும் . இந்த போன பல்வேறு ஸ்டோரேஜ் விருப்பங்களில் வழங்கப்பட உள்ளது. உங்கள் தகவலுக்கு, Honor 90 ஸ்மார்ட்போனில் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி வரை ஸ்டோரேஜ் விருப்பம் இருக்கும்  என்று தெரிகிறது 

ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 ப்ரோசெசர் Honor 90 ஸ்மார்ட்போனிலும் கிடைக்கும். Honor 90 ஸ்மார்ட்போனில் 200MP ப்ரைம் கேமரா இருக்கும். இது தவிர மேலும் பல அற்புதமான அம்சங்களை ஸ்மார்ட்போனில் காணலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo