Honor 9 Lite 4 கேமராக்கள் கொண்ட இந்த போன் இந்தியாவில் இன்று வெளியிடப்படுகிறது

Updated on 17-Jan-2018
HIGHLIGHTS

Honor 9 Lite ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் ஆன பிளிப்கார்டில் சேல்க்கு கிடைக்கும்

Honor 9 Lite இன்று புது டெல்லியில் நடைபெற இருக்கும் மீடியா நிகழ்வில் வெளியிட படும், இன்று பகல் 12:30யில் இதை வெளியிட படுகிறது (launching) இந்த போனில் கர்வ்ட் கோர் கேமரா இருக்கும், அதாவது இதன் அர்த்தம் இதில் முன்னாடி இரண்டு கேமராவும் மற்றும் பின்னாடி இரண்டு கேமராக்களும் கொண்டிருக்கும், இந்த போனை முதன் முதலில் டிசம்பர் 2017 சீனாவில் அறிமுகபப்படுத்த பட்டது 

இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் பிளிப்கார்டில் சேலுக்கு கிடைக்கும் Honor 9 Lite இருக்கும் அமசங்களை பார்த்தல் இதன் பின் புறம் பேணல் க்ளாசில் இருக்கும், இது ஆண்ட்ரோய்ட்  ஓரியோ கொண்டிருக்கும் மற்றும் இதில் கிரின் (kirin) 659 ப்ரோசரில் இருக்கும் 

இந்த போனில் 5.65- இன்ச் புல் HD+ IPS டிஸ்ப்ளே இருக்கும் மற்றும் இது 18:9 எச்பெக்ட் ரேசியோ கொண்டிருக்கும், இது இரண்டு வகையில் அறிமுகபடுத்த படுகிறது 3GB ரேம்/32GB ஸ்டோரேஜ் மற்றும் இதன் மற்றொன்று 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்டிருக்கும், இது இரட்டை ஸ்மார்ட்போன் ஆகும், மற்றும் இது EMUI 8.0 வேலை செய்கிறது, இது ஆண்ட்ரோய்\ட் 8.0 ஓரியோவில் இயங்குகிறது 

இதில் 3000 mAh பேட்டரி இருக்கிறது இதன் பின்புறத்தில் பிங்கர்ப்ரின்ட் சென்சாரும் உள்ளது Honor 9 Lite யுள் 13MP + 2MP இரட்டை முன் கேமரா மற்றும் பின் கேமரா செட்டப் இருக்கும் இரண்டு இரட்டை கேமராக்களும் 1080பிக்சல் ரேகொர்டிங் சப்போர்ட் செய்கிறது 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :