Honor 9 Lite இன்று மீண்டும் பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது
நிறுவனம் Honor 9 Lite ஸ்மார்ட்போன் ஒரு வாரம் இரண்டு முறை விற்பனை செய்யப்படும் என்று அறிவித்தது.
Honor சமீபத்தில் அதன் Honor 9 Lite ஸ்மார்ட்போன் ஒரு வாரத்திற்கு இரண்டு முறை விற்பனை செய்யப்படும் என அறிவித்து இருந்தது அதனை தொடர்ந்து பிளிப்கார்டில் இது வாரத்திற்க்கு இரு முறை செவ்வாய் மற்றும் வியாழன் பிளிப்கார்டில் சேலில் கொண்டு வரும்
இதனை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை ஆன இன்று பகல் 12 மணிக்கு Honor 9 Lite விற்பனைக்கு வருகிறது அதில் .Honor 9 Lite யின் இன்று பகல் 12 மணிலிருந்து ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் ஆன பிளிப்கார்டில் விற்பனைக்கு கிடைக்கிறது .இதன் 3GB ரேம் வகையின் விலை Rs. 10,999 இருக்கிறது இதனை தொடர்ந்து பல ஆபர் இருக்கிறது
Honor 9 Lite யில் இருக்கும் அம்சங்களை பார்த்தல், இதில் 5.65 இன்ச் முழு HD+ IPS டிஸ்பிளே மற்றும் 18:9 எஸ்பெக்ட் ரேஷியோ இருக்கிறது, இதில் Kirin 659 சிப்செட் கொண்டுள்ளது, இந்த டிவைசில் 3000mAh யின் பேட்டரி மற்றும் ஆண்ட்ரோய்ட் 8.0 Oreo இருக்கிறது, இதில் இரட்டை சிம் சப்போர்ட் செய்கிறது மற்றும் இந்த போனில் பிங்கர் பிரிண்ட் சென்சார் பின் புறம் கொடுக்கப்பட்டுள்ளது
Honor 9 Lite ஸ்மார்ட்போனில் 13MP + 2MPஇரட்டை முன் மற்றும் பின் கேமரா அமைப்பு இருக்கிறது, இதில் கனெக்டிவிட்டி பற்றி பேசினால் இதில் GPS, A-GPS, VoLTE, Wi-Fi, ப்ளூடூத் , மைக்ரோ USB போர்ட் மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் இருக்கிறது இதில் AI கீழ் அம்சங்களுடன் வருகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile