Honor 8X ஸ்மார்ட்போன் Honor 8X மொபைல் போனை புது தில்லியில் ஒரு நிகழ்வில் அறிமுக செய்தது. மேலும் இந்த சாதனத்தை ஏற்கனவே உலகளவில் அக்டோபர் 3 அன்று துபையில் அறிமுகம் செய்தது இதில் உங்களுக்கு ஒரு ஆல் -க்ளாஸ் பேனல் கொடுக்கப்பட்டுள்ளது . இதனுடன் இதில் உங்களுக்கு வர்ட்டிகள் டூயல் பின் கேமரா செட்டப் உங்கள் மொபைல் போனில் கொடுக்கப்பட்டுள்ளது இந்த போன் இன்று விற்பனை தொடங்கியது . இதனுடன் HOnor 8X மொபைல் போனில் ஒரு 6.5 இன்ச் Notch டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது, இதனுடன் அதில் 19.5:9 எஸ்பெக்ட் ரேஷியோ உடன் வருகிறது இதனுடன் இந்த போனில் உங்களுக்கு டூயல் டெக்சிஜர் வழங்கப்பட்டுள்ளது.
– 6.5 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் கிரின் 710 12nm பிராசஸர்
– மாலி-G51 MP4 GPU
– 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
– 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த EMUI 8.2
– டூயல் சிம் ஸ்லாட்
– 20 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3750 mah . பேட்டரி
ஹானர் 8X ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடலின் விலை ரூ.14,999 என்றும், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.16,999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.18,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்று அமேசான் வெப்சைட்டில் எக்ஸ்க்ளுசிவாக விறபனைக்கு வருகிறது இதனுடன் உங்களுக்கு இதில் ICICI க்ரெடிட் அல்லது டெபிட் கார்ட் மூலம் வாங்கினால் 10% கேஷ்பேக் கிடைக்கும் MakeMyTrip, Swiggy, Freshmenu & EazyDiner. போன்றவற்றில் 2000ரூபாய் தள்ளுபடியும் வழங்குகிறது மேலும் இதில் உங்களுக்கு ஐடியா மற்றும் வோடபோன் பயனர்களுக்கு 360 GB டேட்டா வழங்குகிறது இதனுடன் பல தகவலை பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.