4GB ரேம் மற்றும் முழுவிசன் டிஸ்ப்ளே கொண்ட Honor 7X இப்பொழுது ஆஃப்லைனிலும் கிடைக்கும்
Honor 7X இந்தியாவில் போன வருடம் டிசம்பரில் ஒரு ஆன்லைன் கடைகளில் மட்டும் கிடைக்கம் போனாக இருந்தது
Honor 7X 4GB ரேம் மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வகை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் இப்பொழுது ஆஃப்லைனிலும் விற்பனைக்கு கிடைக்கும், இதை 9 பிப்ரவரியில் இருந்து ஆஃப்லைன் கடைகளிலும் Rs. 15,999 விலையில் வாங்கலாம், இப்பொழுது இந்த போன் அமேசான் தவிர, இந்த போன் ஆஃப்லைன் ரீடைல் கடைகளிருந்தும் வாங்கலாம், இப்பொழுது இந்த போன் நிறுவனம் ஆஃப்லைன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கடைகள் விற்பனையாளர்களிடம் கிடைக்கும்.
Honor 7X இந்தியாவில் போன வருடம் டிசம்பரில் ஒரு ஆன்லைன் கிடைக்கும் ஸ்மார்ட்போனாக அறிவிக்கப்பட்டது, Honor 7X இருக்கும் அம்சங்களை பார்த்தால், இதில் 4GBயின் ரேம் உடன் 32GB மற்றும் 64GB ஸ்டோரேஜ் விருப்பத்தில் வருகிறது, ஆனால் 64GB ஸ்டோரேஜ் வகை ஆஃப்லைனிலும் விற்பனைக்கு கிடைக்கும், இதன் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையின் விலை Rs. 15,999 ஆக இருக்கிறது.
Honor 7X யில் இருக்கும் இந்த அம்சங்களை பார்த்தல், இதில் 5.93 இன்ச் LCD டிஸ்ப்ளே இருக்கிறது, அது 2160 x 1080p யின் பிக்சல் ரேசளுசனுடன் வருகிறது, இந்த சாதனம் kirin 659 சிப்செட் 4GB ரேம் மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இந்த போனில் மைக்ரோ SD கார்ட் ஸ்லாட் சப்போர்ட்டும் செய்கிறது
Honor 7X யில் 16MP+2MP இரட்டை பின் கேமரா செட்டப் இருக்கிறது மற்றும் இத முன் புறத்தில் 8MP கேமரா இருக்கிறது, இந்த போனில் EMUI 5.1 உடன் ஆண்ட்ரோய்ட் 7.0 நுகாவில் இயங்குகிறது
இந்த சாதனத்தில் ஒரு பின் மவுண்டட் பிங்கர் பிரிண்ட் சென்சார் இருக்கிறது, இந்த டிவைஸில் 3340 mAh பேட்டரி இருக்கிறது மற்றும் சார்ஜிங்க்கு இந்த சாதனத்தில் மைக்ரோ USB போர்ட் பயன் படுத்த பட்டுள்ளது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile