Honor 7X இன்று உங்களுடையது ஆகலாம்

Updated on 21-Dec-2017
HIGHLIGHTS

இந்த ஸ்மார்ட்போன் கோல்ட், ப்ளாக், மற்றும் ப்ளூ கலர் போன்றவை சேலில் கிடைக்கிறது

Honor 7X को சமீபத்தில் தான் இந்தியாவில் வெளியானது . இதன் விலை. 12,999 லிருந்து ஆரம்பம் இன்று பகல் 12 மணிக்கு இந்த ஸ்மார்ட்போன் ஆன்லைன் ஷாப்பிங் வேப்சைடே அமேசான் இந்தியாவில்  சேல்க்கு கிடைக்கிறது  இதில்  No Cost EMI  உள்ளது.

இந்த போனின் மிக பெரிய விசயம் இது மெல்லிய கோர்னர் மற்றும் டுயல் பின் கேமரா செட்டப் உடன் வருகிறது இந்த ஸ்மார்ட்போன்  கோல்ட், ப்ளாக், மற்றும் ப்ளூ கலர் போன்றவை சேலில் கிடைக்கிறது.

Honor 7X யில் 4GB ரேம் உடன் 32GB மற்றும் 64GB ஸ்டோரேஜ் ஒப்சன் உள்ளது. 4GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை Rs. 12,999 இருக்கிறது, அதே இதில் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையின் விலை Rs. 15,999 இருக்கிறது.

Honor 7X ஸ்மார்ட்போனில் 5.93 இன்ச் முழு LCD டிஸ்பிளே மற்றும் 18: 9  ரேசியோ என்கிற ஸ்க்ரீன்  விகிதம் கொண்டுள்ளது, இது நவீன அனுபவத்தை தருகிறது. அதன் ரெசளுசன் 2160 x 1080p உடன் வருகிறது இந்த டிவைசில் kirin  659 சிப்செட் 4GB ரேம் மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இந்த போன் மைக்ரோ SD கார்ட் ஸ்லொட் சப்போர்டுடன் வருகிறது.  

Honor7X யில் 16MP+2MP டுயல் கேமரா செட்டப் உடன் வருகிறது மற்றும் இதன் முன் கேமரா 8MP கேமரா உள்ளது இந்த போனில் EMUI 5.1 உடன் ஆண்ட்ரோய்ட் 7.0 நுகாவில் இயங்குகிறது மற்றும்  மவுண்டட் பின் பிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வருகிறது இந்த டிவைசில் 3340 mAh பாட்டரி இருக்கிறது மற்றும் சர்ஜிங்க்ககு இந்த டிவைசில் USB சப்போர்ட் உள்ளது. 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :