Honor 7X Red Edition பிப்ரவரி 9 அன்று உங்களுடையதாக ஆகலாம்

Honor 7X Red Edition பிப்ரவரி 9 அன்று உங்களுடையதாக ஆகலாம்
HIGHLIGHTS

இந்த போன் முதலில் வெறும் கோல்ட், ப்ளூ மற்றும் ப்ளாக் கலரில் மட்டுமே விற்பனைக்கு கிடைத்தது

Honor 7X சமீபத்தில் சில நாட்களுக்கு முன்பு தான் வெளியாகியது, இப்பொழுது ஒரு அற்புதமான செய்தி என்னவென்றால் Honor 7X Red Edition Rs. 12,999 விலையில் பிப்ரவரி 9 அன்று பகல் 1 மணிக்கு ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் அமேசான் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.

Honor 7X யில் 16MP+2MP இரட்டை பின் கேமரா இருக்கிறது மற்றும் இதன் முன் பக்கத்தில் 8MP கேமரா இருக்கிறது, இந்த போன் EMUI 5.1 உடன் ஆண்ட்ரோய்ட் 7.0 நுகாவில் வேலை செய்கிறது 

இந்த சாதனத்தின் பின் புறத்தில் பிங்கர்ப்ரண்ட் சென்சார் இருக்கிறது, இதனுடன் இந்த சாதனத்தில் 3340 mAh பேட்டரி இருக்கிறது மற்றும் சார்ஜிங்க்கு இதில் மைக்ரோ USB போர்ட் சப்போர்ட் இருக்கிறது 

Honor 7X யில் 5.93- இன்ச் LCD டிஸ்ப்ளே இருக்கிறது, இதனுடன் இதன் ரெசளுசன் 2160 x 1080p இருக்கிறது, இந்த டிவைசில் கிரின் 659 சிப்செட், 4GB ரேம் மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது,, இந்த போனில் இதை தவிர SD கார்ட் ஸ்லாட் சப்போர்ட் செய்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo