digit zero1 awards

Honor 7S இந்தியாவில் இன்று அறிமுகமாகிறது, நீங்கள் இப்படி நேரடியாக பார்க்கலாம் இதன் லைவ் ஸ்ட்ரீமிங்…!

Honor 7S  இந்தியாவில் இன்று அறிமுகமாகிறது, நீங்கள் இப்படி நேரடியாக பார்க்கலாம் இதன் லைவ்  ஸ்ட்ரீமிங்…!
HIGHLIGHTS

இன்று Huawei யின் சப் ப்ராண்ட் ஆன Honor இந்தியாவில் அதன் புதிய Honor 7S அறிமுக செய்ய முழு தயார் செய்து வருகிறது

இன்று Huawei யின் சப் ப்ராண்ட்  ஆன Honor  இந்தியாவில்  அதன் புதிய Honor 7S  அறிமுக செய்ய முழு  தயார் செய்து வருகிறது. இந்த சாதனத்தை  மிகவும் குறைந்த விலையில்  அறிமுக  செய்ய இருக்கிறது. இந்த சாதனத்தின்  அறிமுக நிகழ்வு  இன்று இந்தியாவில்  பகல் 2:00PM  ஆரம்பிக்கிறது, இதை தவிர  நீங்கள் இந்த சாதனத்தை அறிமுக  நிகழ்வை நேரடியாக  பார்க்கலாம், அதை எப்படி பார்ப்பது  வாருங்கள் பார்ப்போம் 

Honor 7S யின் லைவ்  ஸ்ட்ரீமிங்  இங்கு பார்க்கலாம்:-

Honor 7S இன்று அறிமுக  செய்ய இருக்கிறது மற்றும் நங்கள் கூறியது படி இந்த சாதனத்தின் லைவ் ஸ்ட்ரீமிங் நீங்கள்  இதை பார்க்கலாம் இந்த லைவ்  ஸ்ட்ரீமிங்  அறிமுகமானது  2:00PM  ஆரம்பமாகிறது.

 Honor 7S விலை என்னவாக இருக்கும்

 Honor 7S  ஸ்மார்ட்போன் பாகிஸ்தானில்  ஏற்கனவே  அறிமுக செய்யப்பட்டு விட்டது.  Honor 7S  பாகிஸ்தானில் மே  மாதத்தில் அறிமுக செய்யப்பட்டது. இந்த சாதனத்தை இங்கு PKR 14,499  யில்  அறிமுகம் செய்யப்பட்டது. இதன் அர்த்தம் இந்தியாவில் சுமார் Rs 8,400  இருக்கும் என தெரிகிறது. இப்பொழுது இந்த விலையில் இந்தியாவில்  அறுமுகமாகலாம், இருப்பினும்  இந்த விலையில் அறிமுகத்தின்  போது  சில மாற்றங்கள்  ஏற்படலாம் 

Honor 7S  சிறப்பம்சங்கள் 

Honor 7S ஸ்மார்ட்போன் சிறப்பம்சம் பற்றி பேசினால் நங்கள் இந்த சாதனத்தில் ஒரு  5.45-இன்ச் HD+ 720×1440  பிக்சல் ரெஸலுசன் டிஸ்பிளே உடன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சாதனத்தின்  டிஸ்பிளே  2.5D கற்வதாக இருக்கிறது, இதை தவிர  இதில் உங்களுக்கு குவாட்கோர மீடியாடேக் MT6739  சிப்செட்  கொடுக்கப்பட்டுள்ளது . இதனுடன் இது  EMUI 8.0 அடிப்படையில் இயபங்குகிறது 

இதன் போன் ஸ்டோரேஜ்  அதிகரிக்கலாம், இதை நீங்கள் உங்களின்  மைக்ரோ  SD  கார்ட் வழியாக அதிகரிக்கலாம். இந்த சாதனத்தின்  ஸ்டோரேஜை 256GB  வரை அதிகரிக்கலாம். இந்த போனில் கேமராவை பற்றி பேசினால் 13 மெகாபிக்ஸல்  பின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதனுடன் இந்த சாதனத்தில்  5- மெகாபிக்ஸல் முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் 3020mAh  பேட்டரி கொண்டுள்ளது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo