Honor இந்திய சந்தையில் சமீபத்திகள் அதன் இரண்டு புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தது இந்த ஸ்மார்ட்போனை honor 10க்கு பிறகு அறிமுகம் செய்யப்பட்டது அது Honor 7A மற்றும் Honor 7C என்று இரண்டு போன்களை அறிமுகம் செய்தது இன்று அமேசான் இந்தியாவில் இதன் முதல் மே 31 அன்று விற்பனை செய்யப்பட்டது அந்த செலின் பொது வந்த சில நொடியிலே விற்று தீர்த்தது அதனை தொடர்ந்து இதன் இரண்டாவது விற்பனை இன்று மீண்டும் பகல் 12 மணிக்கு அமேசானில் விற்பனைக்கு வருகிறது மிஸ் பண்ணியவர்கள் இந்த முறை மிஸ் பண்ணாம வாங்கலாம்
இந்தப் சாதனத்தில் உங்களுக்கு மேலும் பல ஆபர்கள் கிடைக்கிறது,நீங்கள் HDFC, ICICI மற்றும் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் உங்களுக்கு இதை நீங்கள் நோ கோஸ்ட் EMI வசதியில் வாங்கி செல்லலாம். இதனுடன் உங்களுக்கு ஜியோ வழங்குகிறது Rs 2200 வரையிலான கேஷ்பேக் மற்றும் இதனுடன் கூடுதலாக 4ஜிபி கொண்ட 100ஜிபி டேட்டா மேலும் இதனுடன் இந்த ஸ்மார்ட்போனை இங்கு வாங்குவதன் மூலம் பல ஆபர் விலையில் வாங்கி மகிழ்ந்திடுங்கள்.
Honor 7c சிறப்பம்சங்கள்:
– 5.99 இன்ச் 1440×720 பிக்சல் 18:9 ஃபுல் வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்
– அட்ரினோ 506 GPU
– 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
– 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த EMUI 8.0
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
– 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
– 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0
– பிங்காரப்ரின்ட் சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3000 mah பேட்டரி
அமேசான் இந்தியாவில் எக்ஸ்கேலிசிவாக Honor 7c யின் இந்த சாதனத்தை இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது 3GBரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் வகையின் விலை 9,999ரூபாயாக இருக்கிறது. அதுவே 4GBரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையின் விலை 11,999ரூபாயாக இருக்கிறது