Honor 7C இன்று மீண்டும் அமேசான் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.
முதல் விற்பனையில் நொடியில் விற்று தீர்த்தத்தை தொடர்ந்து இன்று மீண்டும் பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது
Honor இந்திய சந்தையில் சமீபத்திகள் அதன் இரண்டு புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தது இந்த ஸ்மார்ட்போனை honor 10க்கு பிறகு அறிமுகம் செய்யப்பட்டது அது Honor 7A மற்றும் Honor 7C என்று இரண்டு போன்களை அறிமுகம் செய்தது இன்று அமேசான் இந்தியாவில் இதன் முதல் மே 31 அன்று விற்பனை செய்யப்பட்டது அந்த செலின் பொது வந்த சில நொடியிலே விற்று தீர்த்தது அதனை தொடர்ந்து இதன் இரண்டாவது விற்பனை இன்று மீண்டும் பகல் 12 மணிக்கு அமேசானில் விற்பனைக்கு வருகிறது மிஸ் பண்ணியவர்கள் இந்த முறை மிஸ் பண்ணாம வாங்கலாம்
இதில் உங்களுக்கு தெரிய படுத்துவது என்னவென்றால் இந்த சாதனத்தில் உங்களுக்கு Rs 2,200 கேஷ்பேக் வழங்குகிறது இந்த டிஸ்கவுண்ட் விலை Rs50 யில் வரும் 44 வவுச்சர்கள் மூலம் கிடைக்கும். இது உங்களுக்கு மை ஜியோ ஆப் மூலம் நீங்கள் இதை காணலாம் நீங்கள் உங்கள் முதல் ரீசார்ஜ் செய்யும்போது, இந்த பணத்தை நீங்கள் பெறுவீர்கள். இது தவிர, நீங்கள் 100GB கூடுதல் டேட்டா கிடைக்கும், இது நீங்கள் ரீசார்ஜிங் முன் அதே நேரத்தில் கிடைக்கும்.
Honor 7c சிறப்பம்சங்கள்:
– 5.99 இன்ச் 1440×720 பிக்சல் 18:9 ஃபுல் வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்
– அட்ரினோ 506 GPU
– 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
– 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த EMUI 8.0
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
– 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
– 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0
– பிங்காரப்ரின்ட் சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3000 mah பேட்டரி
அமேசான் இந்தியாவில் எக்ஸ்கேலிசிவாக Honor 7c யின் இந்த சாதனத்தை இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது 3GBரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் வகையின் விலை 9,999ரூபாயாக இருக்கிறது. அதுவே 4GBரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையின் விலை 11,999ரூபாயாக இருக்கிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile