Honor 7A ஸ்மார்ட்போன் இன்று பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது
Honor 7A முதல் சேல் 31 மே மதம் இருந்தது அதனைதொடர்ந்து இந்த போன் மீண்டும் இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது மிஸ் பண்ணியவர்கள் இந்த வாய்ப்பை பயன் படுத்தி வாங்கி செல்லலாம்
சமீபத்தில் இந்தியவியல் Honor அதன் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களான Honor 7A மற்றும் Honor 7C அறிமுகம் செய்தது இந்த சாதனம் Honor 10 சந்தையில் வருவதற்க்கு சில நாட்களுக்கு முன்பு தான் அறிமுகப்படுத்தியது இந்த இரண்டு போன்களை பற்றி பேசினால் இது இரண்டும் உங்கள் படஜெட்க்குள் வந்து விடும் இதில் மிகவும் சிறப்பான விஷயம் அதன் இரட்டை கேமரா இருக்கிறது Honor 7A முதல் விற்பனை 31 மே மாதம் இருந்தது வந்த சில நிமிடங்களில் இந்த ஸ்மார்ட்போன் நொடியிலே விற்று தீர்த்தது அதனை தொடர்ந்து இதன் இரண்டாவது சேல் இன்று பகல் 12 மணிக்கு இருக்கிறது
இதனுடன் இந்த சாதனத்தில் அதிரடி ஆபர் உடன் வழங்கப்படுகிறது. Honor 7A பிளிப்கார்ட் மூலம் நீங்கள் இதை Rs 8,999 விலயில் வாங்கலாம் ஆனால் இதன் உண்மையான விலை சந்தையில் 10,999 இருக்கிறது.இதனுடன் நீங்கள் இந்த போனை எக்சிஸ் பேங்க் மூலம் பணம் செலுத்தினால் இதில் பயனர்களுக்கு 5 சதவிதம் கேஷ்பேக் கிடைக்கும்.இதை தவிர உங்களுக்கு இதில் Rs 2,000 எக்ஸ்ட்ரா டிஸ்கவுண்ட் உடன் இந்த போனை வாங்கலாம்
இந்த ஸ்மார்ட்போன்கள் இரட்டை கேமராவுடன் அறிமுகப்படுத்தியது, இதை தவிர உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னெவென்றால் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் H-to H டிஸ்பிளே பேசியல் ரெக்ககணேசன் போன்ற அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது Honor 7A நாளை முதல் முறையாக பிளிப்கார்டில் பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது. இதை தவிர Honor 7C ஸ்மார்ட்போன் பற்றி பேசினால் இது 31 மே விற்பனைக்கு வருகிறது.
ஹானர் 7A சிறப்பம்சங்கள்:
– 5.7 இன்ச் 1440×720 பிக்சல், 18:9 ஃபுல்வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட்
– அட்ரினோ 505 GPU
– 2 ஜிபி / 3 ஜிபி ரேம்
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ மற்றும் EMUI 8.0
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
– 13 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா (டாப்-என்ட் மாடல்)
– 8 எம்பி செலஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0
– பிங்கர்ப்ரின்ட் சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3000 Mah பேட்டரி
Honor 7A இந்தியாவில் பிளிப்கார்டில் எக்ஸ்க்ளுசிவான வடிவில் அறிமுகப்படுத்தியது. அதுவே Honor 7C எக்ஸ்க்ளூசிவ் டிவைஸ் வடிவில் இரண்டையும் அறிமுகப்படுத்தியது இரண்டு சாதனங்களும்i Honor ஒன்லைன் ஸ்டோர்களில் வாங்கலாம் இந்த இரண்டு சாதனங்களும் ப்ளூ, ப்ளாக், மற்றும் கோல்டு கலர் வகைகளில் கிடைக்கிறது Honor 7A யில் 3GBரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் உடன் அறிமுகம் செய்யப்பட்டது மற்றும் இதன் விலை 8,999 ரூபாயாக இருக்கிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile