Honor 7A ஸ்மார்ட்போன் இன்று பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது சில நாட்கள் முன்பு தான் Honor 7A மற்றும் Honor 7c ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இதில் Honor 7A பிளிப்கார்டில் எக்ஸ்கேலிசிவாக அறிமுகம் செய்யப்பட்டது இன்று பகல் 12 மணிக்கு இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்டில் விற்பனைக்கு வரும் இந்த ஸ்மார்ட்போனில் உங்களுக்கு 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் வழங்குகிறது இந்த ஸ்மார்ட்பஹானின் விலை 8,999ரூபாயாக இருக்கிறது.
ஹானர் 7A சிறப்பம்சங்கள்:
– 5.7 இன்ச் 1440×720 பிக்சல், 18:9 ஃபுல்வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட்
– அட்ரினோ 505 GPU
– 2 ஜிபி / 3 ஜிபி ரேம்
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ மற்றும் EMUI 8.0
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
– 13 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா (டாப்-என்ட் மாடல்)
– 8 எம்பி செலஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0
– பிங்கர்ப்ரின்ட் சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3000 Mah பேட்டரி
Honor 7A இந்தியாவில் பிளிப்கார்டில் எக்ஸ்க்ளுசிவான வடிவில் அறிமுகப்படுத்தியது. அதுவே Honor 7C எக்ஸ்க்ளூசிவ் டிவைஸ் வடிவில் இரண்டையும் அறிமுகப்படுத்தியது இரண்டு சாதனங்களும்i Honor ஒன்லைன் ஸ்டோர்களில் வாங்கலாம் இந்த இரண்டு சாதனங்களும் ப்ளூ, ப்ளாக், மற்றும் கோல்டு கலர் வகைகளில் கிடைக்கிறது .