Honor 200 series ஸ்மார்ட்போன் AI portrait எஞ்சின் உடன் அறிமுகம்

Updated on 18-Jul-2024
HIGHLIGHTS

Honor மிகவும் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த Honor 200 சீரிஸ் இந்திய சந்தையில் அறிமுகம்

இந்த சீரிச்ன் கீழ் இரண்டு ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது, அவை Honor 200 மற்றும் Honor 200 Pro ஸ்மார்ட்போன்கள் ஆகும்

போர்ட்ரைட் போட்டோக்ரபிக்கு இதில் Honor AI Portrait Engine. கொடுக்கப்பட்டுள்ளது

Honor மிகவும் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த Honor 200 சீரிஸ் இந்திய சந்தையில் அறிமுகம் இந்த சீரிச்ன் கீழ் இரண்டு ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது, அவை Honor 200 மற்றும் Honor 200 Pro ஸ்மார்ட்போன்கள் ஆகும் இந்த வரிசையில் வந்த pro ம்மடலில் போர்ட்ரைட் போட்டோக்ரபிக்கு இதில் Honor AI Portrait Engine. கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் தகவலை பற்றி முழுமையாக பார்க்கலாம்.

Honor 200 series யின் சிறப்பம்சம்

Honor 200 ஸ்மார்ட்போன்போனில் Snapdragon 7 Gen 3 processor உடன் வருகிறது இதை தவிர இதில் 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது இதை தவிர இதில 5200mAh பேட்டரியுடன் 100W சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது

அதுவே இதன் Honor 200 Pro போனில் 6.78-இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் Snapdragon 8s Gen 3 சிப்செட் வழங்கப்படுகிறது, மேலும் இதில் 5200mAh பேட்டரி உடன் 100W சார்ஜிங் சப்போர்டுடன் இதில 66W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது

#honor 200 series

இந்த போனின் போடோக்ராபி பற்றி பேசினால், Honor 200 சீரிஸில் ஒரு 50MP மெயின் ப்ரைமரி கேமரா சென்சார் உடன் இதில் ஒரு 50MP டெலிபோட்டோ சென்சாருடன் 2.5x ஆப்டிகால் ஜூம் மற்றும் 12MP அல்ட்ரா வைட் என்கில் லென்ஸ் வழங்கப்படுகிறது

நிறுவனத்தின் படி Honor 200 சீரிஸ் யின் போர்டரைட் போட்டோக்ராபிக்கு இதில் AI- பொருத்தப்பட்டுள்ளது அதாவது இதில் Honor AI Portrait Engine உடன் வழங்குகிறது, இந்தத் சீரிஸ் மோஷன் ஷாட்களை ரேசளுசனுடன் போட்டோ எடுக்க அப்டேட் செய்யப்பட்ட AI மோஷன்-சென்சிங் அம்சத்தையும் அறிமுகப்படுத்துகிறது.

#Honor 200 series

மேலும், புதிய ஸ்மார்ட்போன்கள் பல்வேறு ஆக்கப்பூர்வமான தேவைகளுக்காக டிசைன் செய்யப்பட்ட AI அம்சங்களின் suit உடன் வருகின்றன: இந்த AI Vlog மாஸ்டர் உதவியின் மூலம் ஆடோமேட்டட் எடிட்டிங் மற்றும் ஷாட் சஜ்ஜெசன் மற்றும் இதில் சிறந்த தருணங்களைப் பிடிக்க AI ஆட்டோ கேப்சர், பேக்ரவுண்டில் பொறுத்து கேமரா செட்டிங்களை மாற்றும் AI Scene Recognition நம்பியுள்ளது மேலும் இதில AI நைட் வீடியோ அம்சம் லோ லைட் வீயோக்ரபி மற்றும் பல வற்றைக்கு சிறந்தக இருக்கும்.

Honor 200 series விலை மற்றும் விற்பனை தகவல்

Honor 200 5G இரண்டு கலர் விருப்பங்களில் கிடைக்கும்: மூன்லைட் வெள்ளை மற்றும் கருப்பு. Honor 200 சீரிஸ் 12GB+512GB வேரியண்டின் விலை ரூ.39,999 மற்றும் 8GB+256 GB விலை ரூ.34,999. ஆகு ம். இந்த ஸ்மார்ட்போன் ஜூலை 20 ஆம் தேதி நள்ளிரவு முதல் Amazon.in, Honor இன் அதிகாரப்பூர்வ வெப்சைட் மற்றும் மெயின்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு வரும்.

#Honor 200 series price

மறுபுறம், Honor 200 Pro 5G இரண்டு வண்ணங்களில் கிடைக்கும்: Ocean Cyan மற்றும் Black. இதன் விலை ரூ.57,999 மற்றும் ஜூலை 20 நள்ளிரவு முதல் விற்பனைக்கு கிடைக்கும்.

இதையும் படிங்க itel கலரை மாற்றக்கூடிய போன் அறிமுகம், கூடவே ரூ.3,000 மதிப்புள்ள bag Free

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :