Honor 200 5G Series இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் Amazon லிஸ்டிங்
Honor 200 5G series இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும்
Honor 200 மற்றும் Honor 200 Pro ஆகியவை அடங்கும்
Honor 200 5G சீரிஸ் யின் தகவல்வல்களை பற்றி பார்க்கலாம்
Honor 200 5G series இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் , பிராண்ட் இந்த போனை அப்கம்மிங் என உடன் ஆபரையும் டீஸ் செய்ய தொடங்கியுள்ளது இதில் Honor 200 மற்றும் Honor 200 Pro ஆகியவை அடங்கும், இந்த ஸ்மார்ட்போன்கள் இ-காமர்ஸ் தளமான அமேசானில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இங்கு டீஸ் செய்யப்பட்டுள்ள அடிப்படை Honor 200 5G சீரிஸ் யின் தகவல்வல்களை பற்றி பார்க்கலாம்
Honor 200 5G series டீஸ் செய்யப்பட்ட அம்சம்
Honor 200 5G series யில் ஒரு கர்வ்ட் டிஸ்ப்ளே இருப்பது போல டீஸ் செய்யப்பட்டுள்ளது, இருப்பினும், இந்த ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதி குறித்த தகவல்கள் வழங்கப்படவில்லை. இதன் விசுவலில் மிக தெளிவான மற்றும் பிரக்சமாக இருக்கிறது இந்த டீசர் வீடியோ மூலம் இந்த ஸ்மார்ட்போனில் மூன்று சென்சார் கொண்ட ஒரு pill-shaped கேமராவை காண முடிகிறது மேலும் இதில் பிராண்ட் Honor 200 5G சீரிச்ல் ஸ்டுடியோ அளவிலான போர்ட்ரைட் பிடிக்க பல AI அம்சங்களுடன் வரும். என்று உறுதி செய்துள்ளது.
Embrace elegance and artistry with #HONOR200 advanced AI. Effortlessly capture exquisite moments and bask in the dynamic allure of beauty. #ThePortraitMaster pic.twitter.com/LqWEwA2OWU
— HONOR (@Honorglobal) June 13, 2024
Honor 200 5G series யின் ஒரு சில எதிர்பர்க்கபடும் அம்சங்கள் பற்றி பேசினால், இதில் அதே க்ளோபல் வேரியன்ட் பன்ற அம்சங்களே கொண்டிருக்கும் மேலும் இந்த போனின் ஒரு சில அம்சங்களை பற்றி பேசினால் இதில் 6.7-இன்ச் க்ர்வ்ட்AMOLED டிஸ்ப்ளே உடன் ஒரு FHD+ resolution மற்றும் இதில் ஒரு 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்கப்படுகிறது
இந்த இரு போனிலும் வர கேமரா பற்றி பேசினால் இதில் மூன்று கேமரா செட்டப் , அதில் 50MP மெயின் கேமராவும் , 50MP டெலிபோட்டோ கேமராவும் மற்றும் இதில் 12MP அல்ட்ரா வைட் என்கில் லென்ஸ் இருக்கிறது. இருப்பினும் இதில் கேமரா சென்சாருக்கு சைஸ்க்கு நடுவில் ஒரு சில வித்தியாசம் இருக்கிறது .
மேலும் Honor 200 5G மற்றும் Honor 200 Pro 5G இந்த போனில் Snapdragon 7 Gen 3 மற்றும் Snapdragon 8s Gen 3 சிப்செட்டும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 5,020mAh பேட்டரி யூனிட்டுடன் 100W சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது.
இதையும் படிங்க Realme C63 ஸ்மார்ட்போன் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile