HMD Skyline புதிய போன் அறிமுகம் இதை எளிதாக கழட்டி மாட்டிக்க முடியும்

HMD Skyline புதிய போன் அறிமுகம் இதை எளிதாக கழட்டி மாட்டிக்க முடியும்
HIGHLIGHTS

HMD யின் புதிய போன் இந்தியாவில் அறிமுகம், இதன் பெயர் HMD Skyline ஆகும்

இந்த ஸ்மார்ட்போன் மிக சிறந்த கேமரா சிஸ்டத்துடன் வருகிறது

புதிய HMD போன் 35,999ரூபாயில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது இந்த போன் செப்டம்பர் 17 நள்ளிரவு 12 மணிக்கு விற்பனைக்கு வரும்

HMD யின் புதிய போன் இந்தியாவில் அறிமுகம், இதன் பெயர் HMD Skyline ஆகும், இந்த ஸ்மார்ட்போன் மிக சிறந்த கேமரா சிஸ்டத்துடன் வருகிறது போன் ரிபயர் ஆகினால் எளிதாக ரிபயர் செய்து கொள்ள முடியும், இந்த போன் ஒரு 40 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் ஒரு மிக சிறந்த ப்லாக்ஷிப் போனகம் இந்த பட்ஜெட்டில் வரும் இந்த போனில் என்ன என்ன அம்சங்கள் மற்றும் இதன் விலை பற்றி முழு விவரங்களை பார்க்கலாம்

HMD Skyline இந்திய விலை மற்றும் விற்பனை தகவல்

இந்த புதிய HMD போன் 35,999ரூபாயில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது இந்த போன் செப்டம்பர் 17 நள்ளிரவு 12 மணிக்கு விற்பனைக்கு வரும் மற்றும் இதி நீங்கள் Amazon.in, HMD.com மற்றும் ரீடைளர் ஸ்டோரிலிருந்து வாங்கலாம், இந்த போனின் கலரை பற்றி பெசிசினால் இந்த போன் ட்விஸ்டட் பிளாக் மற்றும் நியான் பிங்க் கலரிகளில் பெறலாம், மேலும் இதில் அறிமுக சலுகையாக காம்ப்ளிமேன்றி 33W டைப் C பாஸ்ட் சார்ஜர் பெறலாம்

HMD Skyline சிறப்பம்சம்.

HMD Skyline சிறப்பம்சம் பற்றி பேசினால் இதில் pOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது மேலும் இதில் 144Hz ரேப்ராஸ் ரேட் மற்றும் HDR10 வீடியோ ப்லேபேக் சப்போர்ட் வழங்கப்படுகிறது, இதை தவிர இதில் ஸ்டீரியோ ஸ்பீக்கர் சப்போர்ட் வழங்கப்படுகிறது இதில் ரீல்ஸ், ஷோர்ட் லிருந்து கேமிங் வரை சிறப்பக வேலை செய்யும்.

இதன் பிறகு இதன் பர்போமான்ஸ் பற்றி பேசினால், ஸ்னப்ட்ரகன் 7s ஜென் 2 சிப்செட் வழங்கப்படுகிறது, இது ஹை பர்போமான்ஸ் மற்றும் ஸ்மூத் மல்டி டாஸ்கிங் சப்போர்ட் வழங்குகிறது மற்றும் இதில் 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது, இதை தவிர இந்த போன் 2 வருட OS அப்டேட்ஸ் மற்றும் 3 வருட செக்யுரிட்டி அப்டேட்ஸ் உடன் வருகிறது.

HMD Skyline கேமராவை பற்றி பேசுகையில் 108MP OIS ஆப்டிக்க;ல் இமேஜ் ஸ்டேப்லைசெசன் ப்ரைமரி கேமரா மற்று மற்றும் ஒரு 50MP டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 13MP அல்ட்ரா வைட் கேமரா வழங்கப்படுகிறது மற்றும் இதில் செல்பிக்கு 50MP ஆர்டிபிசியல் கேமரா வழங்கப்படுகிறது

HMD இந்த ஸ்மார்ட்போனில் “Capture Fusion”, 4x ஆப்டிகல் ஜூம் மற்றும் போர்ட்ரெய்ட் முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது, இது புகைப்பட ஆர்வலர்களின் பல தேவைகளை பூர்த்தி செய்கிறது. HMD ஸ்கைலைன் அதன் Gen2 பழுதுபார்க்கும் அம்சத்துடன் பயனர் நட்பு முறையில் சாதனத்தை பழுதுபார்க்கும் திறனையும் வலியுறுத்துகிறது, இது பயனர்களை ஒரே ஒரு திருகு உதவியுடன் பின் பேனலை எளிதாக திறக்க அனுமதிக்கிறது.

பேட்டரி பற்றி பேசுகையில் இந்த போனில் 4600mAh பேட்டரியுடன் இது Qi2 வயர்லஸ் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது, மேலும் இதில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 48 மணி நேரம் நீடிக்கும், HMD Skyline யில் கஷ்டம் பட்டன் உடன் வருகிறது இதன் மூலம் எந்த ஒரு ஆபியும் எளிதாக திறக்க முடியும் மேலும் இதில் நோட்டிபிகேசனுக்கு AI அசிஸ்டன்ட் க்கு பர்சனல் ஷார்ட்கட் செட்டப் வழங்குகிறது

இதையும் படிங்க :Vivo V40e இந்த மாத இறுதியில் அறிமுகமாகும் ஆனால் அதற்க்கு பல லீக் வெளியாகியுள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo