digit zero1 awards

HMD அறிமுகம் செய்தது பிஸ்னஸ் செய்பவர்களுக்கான சிறப்பு போன் அப்படி என்ன இருக்கு இதில்

HMD அறிமுகம் செய்தது பிஸ்னஸ் செய்பவர்களுக்கான சிறப்பு போன் அப்படி என்ன இருக்கு இதில்
HIGHLIGHTS

எச்எம்டி (HMD) யின் HMD Pulse+ பிஸ்னஸ் எடிசன் (Pulse+ Business Edition) போனை அறிமுகம் செய்தது

புதிய HMD ஸ்மார்ட்போனில் பல அம்சங்கள் இருக்கிறது, இது பிஸ்னசை போகஸ் செய்கிறது

இந்த போனில் பயனர்களுக்கு 3 வருட வாரண்டி மற்றும் 5 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும்

நோக்கியா ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான எச்எம்டி (HMD) யின் HMD Pulse+ பிஸ்னஸ் எடிசன் (Pulse+ Business Edition) போனை அறிமுகம் செய்தது புதிய HMD ஸ்மார்ட்போனில் பல அம்சங்கள் இருக்கிறது, இது பிஸ்னசை போகஸ் செய்கிறது, இதில் நெட்வர்க் லோக்டவுன் ஆப்சனும் வழங்கப்படுகிறது மேலும், ஃபோன் செட்டப் செய்யும்போது பயோமெட்ரிக் அடையாளத்தை டிசெபில் செய்யலாம் இந்த போனில் பயனர்களுக்கு 3 வருட வாரண்டி மற்றும் 5 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்று நிறுவனம் உறுதியளிக்கிறது.

HMD Pulse+ Business Edition Price

HMD Pulse+ Business Edition Price யூரோப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது, அங்கு அதன் விலை 199 யூரோ அதாவது இந்திய விலை படி இதன் விலை 18,033 ரூபாயாக இருக்கிறது\

Pulse+ Business Edition Specifications

HMD Pulse+ Business Edition உண்மையிலே இதில் பல அம்சங்கள் இருக்கிறது, ஆனால் firmware-over-the-air (FOTA) சேவை மிகவும் சிறப்பான ஒன்றாகும். அதன் உதவியுடன், பிஸ்னஸ் பயனர்கள் பல சாதனங்களில் இன்ஸ்டால் செய்யப்பட்ட ஆப்களை நிர்வகிக்கவும் புதுப்பிக்கவும் முடியும்.

இந்த ஃபோன் மூலம் ரிபயரேபில் சல்யுசனை நிறுவனம் கொண்டு வந்துள்ளது, அதாவது போனின் ஸ்பேர் பார்ட்ஸில் மாற்றலாம். இதற்காக நிறுவனம் iFixit உடன் கூட்டு சேர்ந்துள்ளது. போனில் பெரிய சிக்கல்கள் ஏற்பட்டால் நிறுவனம் வீட்டுக்கு வீடு கேர் சர்விசை வழங்குகிறது.

HMD Pulse+ Business Edition யில் இது ஒப்ரிகொட் க்ரேஸ் கலரில் வாங்கலாம் இதை தவிர இதை க்லேஸியர் க்ரீன் மற்றும் மிட்னைட் ப்ளூ யில் வருகிறது

இந்த போனின் அம்சங்களை பற்றி பேசினால், HD+ (1612 x 720) 6.56″ IPS டிஸ்ப்ளே உடன் இதில் 20:9 ஈஸ்பெக்ட் ரேசியோ மற்றும் 90Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் இதில் 8MP பன்ச் ஹோல் செல்பி கேமரா Pulse+ யின் பின்புறத்தில் 50MP டுயல் கேமரா சிஸ்டமுடன் இதில் பிளாஷ் மோடும் வருகிறது, இந்த போனின் இடை 187g மற்றும் 8.45mm திக்னஸ் கொண்டுள்ளது

இந்த போனில் Unisoc T606 சிப்செட் மற்றும் 6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது

இதையும் படிங்க:Vodafone Idea யின் உலகில் முதல் முறையாக ரூ,1 பிளான் ஜியோவுக்கே டஃப்

இதை தவிர இந்த போனில் 5000mAh QuickFix ரிப்லேசபில் பேட்டரி அதாவது நீங்கள் இதன் பேட்டரியை எளிதாக ஸ்பேர் பார்ட்ஸ் பயன்படுத்தி மாற்றி கொள்ள முடியும் மேலும் இதில் வயர்லெஸ் கனேக்டிவிட்டிக்கு NFC உடன் WiFi ப்ளுடூத் 5.0 உடன் USB Type-C 2.0 போர்ட் சார்ஜிங் மற்றும் OTG பயன்பாடுடன் வரும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo