HMD க்ளோபல் அதன் Nokia 3.1 Plus மற்றும் Nokia 8110 4G அல்லது Banana Phone இந்தியாவில் அறிமுகமானது Nokia 3.1யின் புதிய லேட்டஸ்ட் மொபைல் போன் Nokia 3.1 Plus அறிமுகப்படுத்தியுள்ளது இதை ஒரு புதிய வடிவமைப்பு மற்றும் ஒரு கூடுதல் கேமரா உடன் அறிமுகப்படுத்தப்பட்டது . இருப்பினும், MWC 2018 இல் நோக்கியா போன் தயாரிக்கப்பட்டது, ஏனெனில் இந்த மொபைல் போன் முதல் முறையாக அறிவிக்கப்பட்டது. 4G சப்போர்டுடன் இந்தியாவில் இது அறிமுகம் செய்யப்பட்டது .
Nokia 3.1 Plus சிறப்பம்சம்
6 இன்ச் இன்ச் HD+ டிஸ்பிளே மற்றும் 18:9 ரேஷியோ
மீடியாடேக் ஹீலியோ – P22 ப்ரோசெசர்
– 2GB/3GB ரேம்
– 16GB /32GB . மெமரி
-400GB வரை எக்ஸ்பெண்டப்பில் மெமரி
– டூயல் சிம் ஸ்லாட்ம்
– 13+5- பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
-8MP முன் கேமரா
– 3,500mAh . பேட்டரி
Nokia 3.1 Plus யின் விலை மற்றும் விற்பனை
இந்த மொபைல் போனை நீங்கள் ப்ளூ, வைட் ஆகிய கலரில் கிடைக்கும் இந்த மொபைலின் விலை Rs 11,499இருக்கிறது மற்றும் நீங்கள் இதை 19அக்டோபர் லிருந்து நோக்கியா ஆன்லைன் கடைகளில் வாங்கி செல்லலாம் இதை தவிர ஏர்டெல் 1TB டேட்டாவை வழங்குகிறது
நோக்கியா 8110 4ஜி
நோக்கியா 8110 4ஜி மொபைலில் 1.1 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 205 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கூகுள் அசிஸ்டன்ட், கூகுள் சர்ச், கூகுள் மேப்ஸ், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற செயலிகள் வழங்கப்பட்டுள்ளது. நோக்கியாவின் பிரபல ஸ்னேக் கேம் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் இந்த மொபைலில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.
Nokia 8110 4ஜி சிறப்பம்சங்கள்:
– 2.4 இன்ச் 320×24 பிக்சல் QVGA டிஸ்ப்ளே
– 1.1 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்-கோர் குவால்காம் 2015 பிராசஸர்
– அட்ரினோ 304 GPU
– 512 எம்.பி. ரேம்
– 4 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– கை ஓ.எஸ். சார்ந்த ஸ்மார்ட் அம்சம்
– 2 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
– ட்ரிப் பாதுகாப்பு (IP52)
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. 2.0
– 2000mah . பேட்டரி
Nokia 8110 விலை மற்றும் விற்பனை
நோக்கியா 8110 4ஜி மொபைல் பிளாக் மற்றும் எல்லோ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய நோக்கியா மொபைல் விலை ரூ.5,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அக்டோபர் 24-ம் தேதி முதல் ஆஃப்லைன் விற்பனை மையம் மற்றும் நோக்கியா ஆன்லைன் ஸ்டோரில் நடைபெற இருக்கிறது.