Google புதன்கிழமை தனது புதிய A-சீரிஸ் ஸ்மார்ட்போன் பிக்சல் 9a ஐ இந்தியாவிலும் உலகளாவிய சந்தைகளிலும் அறிமுகப்படுத்தியது. இந்த போன் Google டென்சர் ஜி4 ப்ரோசெசரில் இயங்குகிறது மற்றும் ஆண்ட்ராய்டு 15 உடன் வருகிறது, இது 7 ஆண்டுகளுக்கு OS மற்றும் செக்யூரிட்டி அப்டேட்களை வழங்கும் .மேலும் இதன் விலை மற்றும் டாப் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Pixel 9a யின் விலை பற்றி பேசினால் 8GB யின் RAM மற்றும் 128GB அல்லது 256GB ஸ்டோரேஜ் ஆப்சனில் வருகிறது 128GB ஸ்டோரேஜின்விலை ரூ,49,999 மற்றும் 256GB ஸ்டோரேஜ் விலை ரூ,56,999க்கு வைக்கப்பட்டுள்ளது நிறுவனம் இந்த போனை Iris, Obsidian, Peony மற்றும் Porcelain கலர்களில் கொண்டு வரும், இதன் விற்பனை April மாதம் விற்பனைக்கு வரும் ஆனால் இன்னும் தேதி இன்னும் வெளியிடவில்லை
இதையும் படிங்க 6,000mAh பேட்டரியுடன் Realme P3 சீரிஸ் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க