புதிய போன் அறிமுகம் செய்த குஷியில் Google யின் இந்த போனில் ரூ,15,000 வரை டிஸ்கவுண்ட்

Updated on 20-Mar-2025

நீங்கள் Google யின் ஒரு புதிய போன் அப்க்ரேட் செய்ய விரும்பினால் Google Pixel 9 யின் ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் Google Pixel 9 இப்பொழுது அதிக பட்சமாக ப்ளிப்கார்டில் ரூ,15,000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, மேலும் இங்கே மிக சிறந்த ஆபருடன் வாங்க இது சிறப்பன வாய்ப்பாக இருக்கும், மேலும் Pixel 9 போனை குறைந்த விலையில் வாங்க இது சிறப்பான வாய்ப்பாக இருக்கும்

பெரும்பாலான ஆன்லைன் தள்ளுபடிகளைப் போலவே, இதுவும் ஒரு லிமிடெட் ஆபராகும் , சலுகை மறைவதற்கு முன்பு விரைவாகச் செயல்படுவது நல்லது. ஆனால் இந்த சலுகை எவ்வாறு செயல்படுகிறது? இந்த தள்ளுபடி விலையில் கூகிள் பிக்சல் 9 ஐ எவ்வாறு பெறுவது என்பதை பாக்கலாம் வாங்க.

Google Pixel 9 விலை மற்றும் டிஸ்கவுண்ட்ஆபர்

Google Pixel 9 போனை இந்தியாவில் ரூ,79,999 அறிமுகம் செய்யப்பட்டது, ஆனால் இப்பொழுது ப்ளிப்கார்டில் ரூ,5,000 வரை டிஸ்கவுண்ட் செய்யப்பட்டு இதை வெறும் ரூ,74,999க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது இதை தவிர HDFC பேங்க் கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் ரூ,10000 வரை அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர நீங்கள் UPI ட்ரேன்செக்சன் செய்தால் 2000ரூபாய் வரையிலான டிஸ்கவுண்ட் பெற முடியும் இதை தவிர கூப்பன் ஆபராக 5000ரூபாய் கூடுதல் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. மேலும் நீங்கள் உங்களின் பழைய போனுடன் எக்ஸ்சேஞ் செய்தால் இன்னும் அதிகபட்சமாக டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

Google Pixel 9 சிறப்பம்சம்.

Google Pixel 9 யின் அம்சங்கள் பற்றி பேசினால், இந்த போனில் 6.9-இன்ச் OLED டிஸ்ப்ளே உடன் 1080 x 2424 பிக்சல் ரேசளுசன் உடன் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் இதில் HDR சப்போர்டுடன் இந்த போன் 2700 நிட்ஸ் பீக் ப்ரைட்னாஸ் வழங்குகிறது மற்றும் இந்த போனில் Gorilla Glass Victus 2 ப்ரோடேக்சன் வழங்குகிறது.

போட்டோக்ரபிக்கு , பிக்சல் 9 ஸ்மார்ட்போனில் இரட்டை பின்புற கேமரா செட்டிங் உள்ளது, இதில் OIS உடன் கூடிய 50MP ப்ரைம் கேமரா மற்றும் 48MP அல்ட்ராவைடு லென்ஸ் உள்ளது. செல்ஃபிக்களுக்கு, 10.5MP முன் கேமரா உள்ளது.

கூகிள் பிக்சல் 9 ஆனது டென்சர் ஜி4 செயலியுடன் பொருத்தப்பட்டுள்ளது, 12 ஜிபி வரை ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 4700mAh பேட்டரி மூலம் சப்போர்ட் வழங்குகிறது’

இதையும் படிங்க Tensor G4 சிப்செட்டுடன் Google யின் புதிய போன் அறிமுகம் டாப் அம்சங்கள் பார்த்தல் அசந்து போவிங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :