Google Pixel 8a OLED டிஸ்ப்ளே உடன் முழு சிறப்பம்சம் லீக்

Updated on 06-May-2024
HIGHLIGHTS

Google Pixel 8a அறிமுகத்திற்கு மிகக் குறைந்த நேரமே உள்ளது. போன் வாங்குவதற்க்கு மிக அருகில் உள்ளது

இந்த போனின் முழு சிறப்பம்சங்கள் அறிமுகத்திற்கு முன்பே லீக் செய்துள்ளது

டென்சர் G3 சிப்செட்டை கூகுள் பிக்சல் 8a யில் காணலாம்

Google Pixel 8a அறிமுகத்திற்கு மிகக் குறைந்த நேரமே உள்ளது. போன் வாங்குவதற்க்கு மிக அருகில் உள்ளது. போனில் லீக்கள் தொடர்ந்து வெளிவருகின்றன. போனின் சிறப்பம்சங்கள் முதல் விலை வரை அனைத்தும் லீக் இருக்கிறது இப்போது இந்த போனின் முழு சிறப்பம்சங்கள் அறிமுகத்திற்கு முன்பே லீக் செய்துள்ளது டென்சர் G3 சிப்செட்டை கூகுள் பிக்சல் 8a யில் காணலாம். இந்த போன் 6.1 இன்ச் OLED டிஸ்ப்ளே கொண்டதாக கூறப்படுகிறது. இது 120Hz ரெப்ராஸ் ரேட்டை கொண்டிருக்கும். போனில் முழு சிறப்பம்சங்கள் பற்றி தெளிவாக பார்க்கலாம்.

கூகுள் பிக்சல் 8a யின் முழு சிறப்பம்சங்கள் அதன் அறிமுகத்திற்கு முன்னதாக லீக் ஆகியுள்ளது Tipster MysteryLupin தனது X சோசியல் மீடியா பக்கத்திலிருந்து அதைப் பற்றிய PDF ஐப் பகிர்ந்துள்ளார், அந்த போனில் அனைத்து சிறப்பம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 120 ஹெர்ட்ஸ் ரெப்ரஸ் ரேட்டுடன் 6.1 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 யின் ப்ரோடேக்சன் கொண்டுள்ளது. போனின் டைமென்சன் 152.1 x 72.7 x 8.9 mm மற்றும் எடை 188 கிராம் என்று கூறப்படுகிறது.

போனின் Tensor G3 சிப்செட் இருப்பதாக கூறப்படுகிறது, இது பல அறிக்கைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது, ஃபோனில் 8GB LPDDR5x ரேம் மற்றும் 256GB UFS 3.1 ஸ்டோரேஜ் இருக்கும். இது தவிர, மேஜிக் டச்-அப், பெட்டர் கிரிப் மேஜிக், ரியல் டோன் போன்ற சில புதிய அம்சங்களும் இதில் காணப்பட உள்ளன.

நிறுவனம் அதனுடன் 7 வருட அப்டேட்களை வழங்க முடியும். போனின் பேட்டரி பவர் 4,492mAh என கூறப்படுகிறது. இதனுடன், 27W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டை காணலாம். போனில் டூயல் கேமரா செட்டப் கொடுக்கலாம். இதில் பிரதான லென்ஸ் 64 மெகாபிக்சல்களாக இருக்கும். 13 மெகாபிக்சல் அல்ட்ராவைடு லென்ஸும் இருக்கும்.

இந்த போனில் பாதுகாப்புக்காக கைரேகை ஸ்கேனர் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது தவிர, வயர்லெஸ் சார்ஜரிக்கன சப்போர்ட் வயர்டு சார்ஜிங்கிற்கு இதில் காணப்படும். சாதனம் வயர்லெஸ் Qi சார்ஜிங் சப்போர்டுடன் வரப் போகிறது என்று டிப்ஸ்டர் கூறியுள்ளார். டிஸ்ப்ளேவில் பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் வழங்கப்படும். இது தவிர, ஃபேஸ் அன்லாக் அம்சமும் போனில் கிடைக்கப் போகிறது.

இதையும் படிங்க:Amazon Summer Sale ஸ்மார்ட்வாட்ச்களில் கிடைக்கிறது அதிரடி ஆபர்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :