கூகுளின் புதிய போன் Google Pixel 7A இந்திய அறிமுக தேதி உறுதியானது.Google Pixel 7A இந்திய சந்தையில் மே 11 அறிமுகமாகும் Google Pixel 7A பிளிப்கார்டில் நடைபெறும், சில நாட்களுக்கு முன்பு Google Pixel 7A மே 10 அறிமுகமாகும் எனக்கூறப்பட்டது. மற்றும் இது Google I/O 2023 அறிமுகம் செய்யப்படும்.
கூகுள் இந்தியாவில் பேஸ்புக் போஸ்ட் மூலம் இந்தியாவில் Google Pixel 7A அறிமுக தேதியின் தகவல் வெளியானது. Pixel 7a பற்றி பேசினால் இதில் Google Tensor G2 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இதை தவிர இதில் LPDDR5 ரேம் உடன் UFS 3.1 ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.
Google Pixel 7A யில் முன்பு போலவே இதில் 6.1 இன்ச் OLED முழு HD ப்ளஸ் டிஸ்பிளே வழங்கப்படுகிறது, மேலும் இதில் 90Hz ரெப்ரஸ் ரேட் வழங்கப்படுகிறது. மேலும் இந்த போனில் 4410mAh யின் பேட்டரி உடன் 18W வயர் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.
கேமராவை பற்றி பேசினால் Pixel 7a வில் 64MP (Sony IMX787) பிரைமரி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இதில் 12 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் என்கில் லென்ஸ் கொண்டுள்ளது. முன் கேமராவை பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை, ஆனால் 10.8MP செல்பிக்கு கொடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
https://twitter.com/voiceofpradeep/status/1653283628691107840?ref_src=twsrc%5Etfw