அப்கம்மிங் GOOGLE PIXEL 3A ஒரு புதிய கலர் வகையில் வரும்.
இந்த ஸ்மார்ட்போன் மே 7 அறிமுகமாகும் இதனுடன் இந்த அறிவிப்பு ஒரு டீசர் மூலம் வெளிவந்தது.
கூகுள் விரைவில் அடுத்த மாதம் அதாவது மே மாதத்தில் அதன் இரண்டு அப்கம்மிங் போன்கள் Pixel 3a மற்றும் 3a XL அறிமுகம் செய்வதற்க்கு முழு தயார் நிலையில் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மே 7 அறிமுகமாகும் இதனுடன் இந்த அறிவிப்பு ஒரு டீசர் மூலம் வெளிவந்தது.இந்த போன் பற்றி பல லீக் அறிக்கைகள் இருந்த போதிலும், மற்றொரு லீக் அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையில் இந்த போனில் கலர் வகையை வெளியிட்டது. முதலில் ஒரு லீக் யில் இதன் White கலர் வகையை காமித்தது .ஆனால் இந்த சமீபத்திய லீக் வழங்கலில், கூகிள் பிக்சல் 3 ஏ ஸ்மார்ட்போன் பர்பிள் நிறத்தில் காணப்படுகிறது. இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவன்றால் டிபஸ்ட்டர் Evan Blass யில் அப்கம்மிங் Pixel 3a யின் சில ரென்டர் ட்விட் செய்யப்பட்டுள்ளது. அதில் ஸ்மார்ட்போனின் Purple Hue வண்ணத்தில் காணப்படுகிறது. இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் பவர் பட்டன் மஞ்சள் வண்ணத்தில் காணப்படுகிறது.
In purple. pic.twitter.com/hgcC1V7zxK
— Evan Blass (@evleaks) April 26, 2019
பவர் பட்டன் பற்றி பேசினால், முதல் ரென்டரில் இந்த ஸ்மார்ட்போன் வெள்ளை கலரில் இருக்கிறது, அங்கு அதன் பவர் பட்டன் ஆரெஞ் வண்ணத்தில் காணப்பட்டது.இதனுடன் இந்த சமீபத்திய லீக் ரென்டரில் இந்த பவர் பட்டன் மஞ்சள் வண்ணத்தில் காணப்படுகிறது.இதனுடன் 'G’ Logo இரண்டு லீக்கியிலும் வெல்வேறு ஷேட் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் Purple வண்ணத்தில் காணப்படுகிறது.ஆனால் தற்பொழுது இதை பார்க்க மிகவும் லைட் ஷேடில் இருக்கிறது. மற்றும் இதனால் GSMArena யின் இது நிறுவனம் ஊको Not Purple பெயரில் இந்த சாதனம் அறிமுகமாகும் என்று நடக்கும் என்று ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile