Google Pixel 3, Pixel 3 XLஸ்மார்ட்போன் பற்றி வந்துள்ளது தகவல்

Updated on 28-Jun-2018
HIGHLIGHTS

மூலம் , இந்த ஸ்மார்ட்போன்கள் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், சிங்கிள் கேமிராக்கள் மற்றும் நோட்ச் உடன் அறிமுகப்படுத்தலாம்

Google Pixel 3 மற்றும் Google Pixel 3 XL Render Leak. சமீபத்தில் Google Pixel 3  ஸ்மார்ட்போன் ப்ரோட்டோ டைப் நம் முன்னே வந்துள்ளது. மற்றும் இப்பொழுது இந்த சாதனத்தின் CAD ரேடார் நம் முன்னே வந்துள்ளது. இதை தவிர Google Pixel 3 XL  லீக் ஆகியுள்ளது. இந்த லீக்  மூலம் இந்த ஸ்மார்ட்போன் எல்லாம் என்கிளிலும்  லீக் வெளிவந்துள்ளது. இந்த லீக்  நாம் @OnLeaks மற்றும் MySmartPrice யின் மூலம் நன்றி சொல்ல வேண்டும்.

இந்த சாதனத்தில் இருந்து அதன் வடிவமைப்பில் எந்த மாற்றத்தையும் Google செய்யப்போவதில்லை என்று வெளியானது.இது ஸ்மார்ட்போன்களின் முந்தைய தலைமுறைகளுக்கு மிகவும் ஒத்திருக்கிறது என்று கூறலாம்.. இருப்பினும் சில மாற்றங்கள் இதன் பிறகு தெரியும்.இந்த இரு போன்களிலும் முன், உங்களுக்கு ஒரு முழு ஸ்கிறீன் டிஸ்பிளே பார்க்க முடியும், மற்றும் இதன் பெஜில் மிகவும் ஸ்லிம்மாக இருக்கும்.

 

paytm இந்த எலக்ட்ரோனிக் வழங்குகிறது அதிரடி டீல்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள் 

இருப்பினும் இதன் மேல் மற்றும் கீழ் திக் பேஜில் இருக்கும் இதை தவிர இந்த இரண்டு  ஸ்மார்ட்போன்களிலும் ஸ்டிரியோ ஸ்பீக்கர், டூயல் கேமரா உடன் அறிமுகமாகும். இதை தவிர இதில்  பேஸ்  ரெக்ககனேசன் இதில் உங்களுக்கு கிடைக்கிறது.

Here comes your very first look at the Google #PIXEL3 + a fresh new look at the #PIXEL3XL! (360° videos + gorgeous 5K renders + dimensions (as usual, based upon factory CADs)), on behalf of @mysmartprice -> https://t.co/tnW2qMmgRG pic.twitter.com/q6fasFiVP6

— Steve H. (@OnLeaks) June 27, 2018

 Google Pixel 3 XL ஸ்மார்ட்போன்  பற்றி பேசினால் இதில் உங்களுக்கு நோட்ச் டிசைன் வழங்கும். இதை தவிர இதன் ஸ்கிரீனில் ட்ரு பாடி  ரேஷியோவும் ஹை ஆக  இருக்கும். இருப்பினும் ஆப்பிள் நோட்ச் பயன்படுத்தி இருப்பது அதன் H-to H  டிஸ்பிளே டிஸ்பிளே எக்ஸ்பீரியன்ஸ் வழங்க இருக்கிறது.

பிரபலமான Leaker Steve H ட்விட்டர் வழியாக இந்த புதிய வரவிருக்கும் சாதனங்களை பற்றி தகவல், அதன் சோர்ஸ் படி வெளிவந்துள்ளது Pixel 3 யில் 5.3 இன்ச் டிஸ்பிளே இருக்கிறது.அதுவே Pixel 3XL யில்  6.2  இன்ச் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது இதன் மேல் பகுதியில் ஒரு நோட்ச் இருக்கிறது.

பொதுவாக கூகுள் அக்டோபர் தொடக்கத்தில் அதன் போன்கள் லான்ச் செய்யும் , ஆனால் இந்த ஆண்டு நிறுவனம் வேறு ஏதாவது செய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் இதன் ஸ்பெசிபிகேஷன் லிங்க் ஆகியுள்ளது முந்தைய லீக் போட்டோவிலிருந்து கண்டறியப்பட்டது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்களின் முன் இருப்பது இந்த போட்டோக்கள் மூலம் கண்டறியப்பட்டன.

இந்த போன் ஸ்னாப்ட்ரகன் 845 சிப்செட்டில் அறிமுகமாகும் மற்றும் இதில் ஆண்ட்ராய்டு  P கொண்டிருக்கும். அந்த நேரத்தில், கூகுள் இரட்டை அல்லது மூன்று கேமராவையும் ஒலியை ஏற்றுக்கொள்ளும் அல்லது ஒரு சென்சார் மூலம் தனிப்பட்ட பட செயலாக்கத்தை வழங்கும்.

ஆச்சரியப்படத்தக்க வகையில், கூகுள் அதன் ஸ்மார்ட்ஃபோன்களில் நோட்ச் வடிவமைப்புகளை சேர்த்துள்ளது, ஏனெனில் ஆண்ட்ராய்டு P க்கு நோட்ச் பஙக்ஸ்னாலிட்டியை  சேர்த்துள்ளது.

ஒரு மற்ற ரிப்போர்ட் மூலம் தெரியவவந்தது. கூகிள் FIH  மொபைலின் உடன் சேந்து அதன் Pixel 3 ஸ்மார்ட்போன்கள் இதை கொண்டாட வேண்டும் FIH  மொபைல் Foxconn யின் உதவியின் நிறுவனம் இருக்கிற்றது. இதற்க்கு முன்னாள்  LG, Huawei மற்றும் HTC  சேர்ந்து நிறுவனம் இந்த சாதனத்தை செய்தது.

 paytm இந்த எலக்ட்ரோனிக் வழங்குகிறது அதிரடி டீல்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள் 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :