கூகுள் பிக்சல் 2 இப்போது இந்தியாவில் கிடைக்கிறது
இதன் பின்புர கேமரா 12 மெகா பிக்சல் இருக்கிறது அதன் அப்ராஜர் ஒரு f/1.8 இருக்கிறது, செல்பி கேமரா 8 மெகா பிக்சல் இருக்கிறது அதன் அப்ரட்ஜர் ஒரு 2.4 இருக்கிறது
Apple Iphone X இந்தியாவில் நவம்பர் 3 அன்று லான்ச் செய்தது , அதனால் இதை கூகுள் ஆப்பில் உடன் மோதுவதர்க்காக அதன் பிளக்ஷிப் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் புதன்கிழமை அன்று இந்தியாவில் லான்ச் செய்து விட்டது. இதில் 64GB வேரியண்டில் இருக்கிறது இதன் விலை 61,000ரூபாய் ஆகும் இந்த டிவைசில் 4GBரேம் மற்றும் 128இன்டெர்னல் ஸ்டோரேஜ் மெமரி இருக்கிறது. இதன் 128GB வெர்சன் விலை 70,000ரூபாயாக வைக்க பட்டுள்ளது.
பிக்சல் 2 அலுமினியம், யுனிபாடி டிசைன் உடன் hybrid கட்டிங்ஸ் இருக்கிறது மற்றும் இந்த டிவைசில் IP67 dust மற்றும் water எதிர்க்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் அணைத்து online ஸ்டோர் மற்றும் ரிடைளர் கடைகளில் கிடைக்கிறது இதனுடன் 2 வருட வாரண்டி கொடுக்க பட்டுள்ளது.
இந்த ஸ்மார்த்போனில் க்வல்கோம் ஸ்னப்டிராகன் 83, octa core ப்ரோசெசர் மற்றும் 2,700MH பேட்டரி இருக்கிறது. இதன் பின்னாடி கேமரா f/2.4 மெகா பிக்சலாக இருக்கிறது இதன் அப்ரட்ஜர் f/2.4 இருக்கிறது
பிக்சல் 2 Preloaded கூகிள் அசிடன்ட் இருக்கிறது இதனுடன் ஒரு புதிய பீச்சர் எக்ஸ்சேன்ஜ் இருக்கிறது ஆடு அப்போது தன் வேலை செய்கிறது, போனை அழுத்தும் போது இது செயல்படுகிறது.
இந்த போன் ப்ளாக், வைட் மற்றும் ப்ளு போன்ற மூன்று கலர்களில் கிடைக்கிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile