Google சந்தையில் Google Pixel 8, Pixel 8 Pro புதிய கலர் வேரியன்ட் அறிமுகம் செய்துள்ளது, இந்த பிராண்ட் கடந்த சில நாட்களாக மின்ட் ஃப்ரெஷ் என்ற பெயரில் போனை டீஸ் செய்து வந்தது. அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில், பிக்சல் 8 அப்சிடியன், ஹேசல் மற்றும் ரோஸ் கலரில் அறிமுகப்படுத்தப்பட்டது, அதே நேரத்தில் பிக்சல் 8 ப்ரோ அப்சிடியன், பே மற்றும் பீங்கான் கலரில் சந்தையில் வந்தது. இப்போது புதிய மின்ட் கலர் சேர்க்கப்பட்டுள்ளது. இதைத்தான் கூகுள் பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ பற்றி தகவலி விரிவாகச் பார்க்கலாம்.
Google Pixel 8, Pixel 8 Pro யின் புதினா கலர் வேரியன்ட் Google Store யில் எக்ச்க்ளுசிவாக லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் அதே விலையில் 128ஜிபி மாடலில் மட்டுமே கிடைக்கும். Mint Pixel 8 ஆனது Google India ஆன்லைன் ஸ்டோரில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது ஆனால் Google Pixel ஃபோன்களை இ-காமர்ஸ் தளமான Flipkart மூலம் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்கிறது, எனவே புதிய கலர் விருப்பம் இந்தியாவில் Flipkart யில் லிஸ்ட் செய்யப்பட்டள்ளது
Google Pixel 8 யின் சிறப்பம்சம் பற்றி பேசினால் இதில் 6.2 இன்ச் கொண்ட FHD+ OLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, இதன் ரேசளுசன் 1080×2400 பிக்சல் மற்றும் ரெப்ராஸ் ரேட் 90Hz இருக்கிறது, அதுவே Pixel 8 Pro யில் 6.7 இன்ச் யின் QHD+ LTPO OLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, இதன் ரேசளுசன் 1344×2992 பிக்சல் இருக்கிறது. மற்றும் இத ரெப்ராஸ் ரேட் 120Hz உடன் 2400 nits வரையிலான பீக் ப்ரைட்னாஸ் வழங்குகிறது Pixel 8, Pixel 8 Pro மற்றும் ஸ்மார்ட்போனில் Google யின் நோன கார்னர் Tensor G3 சிப்செட் மற்றும் Titan M2 செக்யூரிட்டி சிப் வழங்கப்படுகிறது
இதையும் படிங்க: LG QNED 83 Series 4K TV அறிமுகம் விலை தகவல் தெருஞ்சிகொங்க
கேமரா பற்றி பேசுகையில் Pixel 8 Pro யில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா இரண்டாவது 48 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா மற்றும் மூன்றாவது 48 மெகாபிக்சல் குவாட்-PD 5x ஜூம் கேமரா வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் பிக்சல் 8ல் 50 மெகாபிக்சல் ஆக்டா-பிடி ப்ரைமரி கேமரா மற்றும் 12 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா உள்ளது. முன்பக்கத்தைப் பற்றி பேசுகையில், பிக்சல் 8 மற்றும் 8 ப்ரோவில் 10.5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. பிக்சல் 8 ஆனது 4575mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 27W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது அதேசமயம் பிக்சல் 8 ப்ரோ 5,050எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 30W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது